← Back

Swasamae Song Lyrics – O2 Film

Singer : Brindha Sivakumar Music by : Vishal Chandrashekhar Lyrics by : Rajesh Giriprasad and Mohan Rajan Female : Enadhu karuvil pootha Or ilaya nilavu nee Enadhu vizhiyil vaazhum Edhirkaala kanavu nee Female : Ulagilae ethavumae Muzhumai illaye Vizhigalin nirangalo Karuppu vellaiyae Puyal kaatraai oru thedal Indru thendral aanadhae Female Chorus : Swasamae swasamae Thedal indru mudindhadhae Vidiyalai sernthu naanum kaanavae Swasamae swasamae Uyirai theendum swasamae Unakini veesum kaatril pirakkumae Female : Azhagin vadivam nee Endhan uyirin uruvam nee En idhazin oram Malarum sirippu nee Female : Valarum kavidhai nee Endhan vaazhvin porulum nee Kann urangum pozhuthil Malarum kanavu nee Female : Indha uravai pola Ulagil veru urave illayae Uyara parakkum paravai Namakkum ellai illayae Unnai eendra pozhudhai Meendum unara pogiren Female Chorus : Swasamae swasamae Thedal indru mudindhadhae Vidiyalai sernthu naanum kaanavae Swasamae swasamae Uyirai theendum swasamae Unakini veesum kaatril pirakkumae
பாடகி :பிருந்தா சிவகுமார் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் மற்றும் ராஜேஷ் கிரி பிரசாத் பெண் : எனது கருவில் பூத்த ஓர் இளைய நிலவு நீ எனது விழியில் வாழும் எதிர்கால கனவு நீ பெண் : உலகிலே எதுவுமே முழுமை இல்லையே விழிகளின் நிறங்களோ கருப்பு வெள்ளையே பெண் : புயல் காற்றாய் ஒரு தேடல் இன்று தென்றல் ஆனதே பெண் குழு : சுவாசமே சுவாசமே தேடல் இன்று முடிந்ததே விடியலை சேர்ந்து நாமும் காணவே சுவாசமே சுவாசமே உயிரை தீண்டும் சுவாசமே உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே பெண் : அழகின் வடிவம் நீ எந்தன் உயிரின் உருவம் நீ என் இதழின் ஓரம் மலரும் சிரிப்பு நீ பெண் : வளரும் கவிதை நீ எந்தன் வாழ்வின் பொருளும் நீ கண் உறங்கும் பொழுதில் மலரும் கனவு நீ பெண் : இந்த உறவை போல உலகில் வேறு உறவு இல்லயே உயர பறக்கும் பறவை நமக்கும் எல்லை இல்லயே உன்னை ஈன்ற பொழுதை மீண்டும் உணர போகிறேன் பெண் குழு : சுவாசமே சுவாசமே தேடல் இன்று முடிந்ததே விடியலை சேர்ந்து நாமும் காணவே சுவாசமே சுவாசமே உயிரை தீண்டும் சுவாசமே உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே