← Back

Vanna Vanna Vanna Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Lalalala ………….. Female : Vanna vanna vanna Poonjolaiyil poopolavae Sengani paruvam Ilamottu uruvam Sengani paruvam ilamottu uruvam Midhakkum iniya kanavae Female : Vanna vanna vanna Poonjolaiyil poopolavae Female : Chinnanchiru mullai malarndhadhu oru naal Manjalin thirunaal nilavoo Anna nadai pinna chinna idai valaiya Penmaiyin naanam silaiyoo Female : Oru naal thalaivan mugam paarthathum Kunindhaal thalaiyai nilam paarthida Enna sugam enna sugam jaadai koorum azhagae Idhu kaalam seidha pinaippu Female : Hae …lalalalla ….. Female : Manjalodu maalai soodinaar mana naal Serndhanar manadhaal uravil Konjum inbam konja nadanthathu kudumbam Valarndhana varudam kanavoo Female : Pala naal uravu palan vendumae Mazhalai virumbum manam paaramma Enna idhu enna idhu thaaimai inbam kaana Edhirkaalam thedi sendraal Female : Vanna vanna vanna Poonjolaiyil poopolavae Sengani paruvam Ilamottu uruvam Sengani paruvam ilamottu uruvam Midhakkum iniya kanavae Female : Vanna vanna vanna Poonjolaiyil poopolavae Female : Lalalalala………….
பாடகி : எஸ்.ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : லாலாலா லாலாலா லாலாலா பெண் : வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே செங்கனி பருவம் இளமொட்டு உருவம் செங்கனி பருவம் இளமொட்டு உருவம் மிதக்கும் இனிய கனவே…………… பெண் : வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே பெண் : சின்னஞ்சிறு முல்லை மலர்ந்தது ஒரு நாள் மஞ்சளின் திருநாள் நிலவோ……… அன்ன நடை பின்ன சின்ன இடை வளைய பெண்மையின் நாணம் சிலையோ…….. பெண் : ஒரு நாள் தலைவன் முகம் பார்த்ததும் குனிந்தாள் தலையை நிலம் பார்த்திட என்ன சுகம் என்ன சுகம் ஜாடை கூறும் அழகே இது காலம் செய்த பிணைப்பு பெண் : ஹே……. லாலாலா லாலாலா லாலாலா பெண் : மஞ்சளோடு மாலை சூடினர் மணநாள் சேர்ந்தனர் மனதால் உறவில்…….. கொஞ்சும் இன்பம் கொஞ்ச நடந்தது குடும்பம் வளர்ந்தன வருடம் கனவோ…….. பெண் : பல நாள் உறவு பலன் வேண்டுமே மழலை விரும்பும் மனம் பாரம்மா என்ன இது என்ன இது தாய்மை இன்பம் காண எதிர்காலம் தேடி நின்றாள் பெண் : வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே செங்கனி பருவம் இளமொட்டு உருவம் செங்கனி பருவம் இளமொட்டு உருவம் மிதக்கும் இனிய கனவே…………… பெண் : வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே பெண் : லாலாலா லாலாலா லாலாலா