← Back

Aasai Mugam (Reimagined) Song Lyrics

Aasai Mugam (Reimagined) Song Lyrics from Album Songs – 2025 Album, Starring Lavanya Madhavan and Others. This song was sung by Lavanya Madhavan and the music composed by Balamurali Balu. Lyrics works are penned by lyricist Mahakavi Subramaniya Bharathi. Singer : Lavanya Madhavan Music Director : Balamurali Balu Lyricist : Mahakavi Subramaniya Bharathi Female : Aasai mugam marandhu pochae Idhai yaridam solvenadi thozhi… Aasai mugam marandhu pochae Idhai yaridam solvenadi thozhi… Female : Nesam marakkavillai nenjam….mm..mm.. Nesam marakkavillai nenjam Enil ninaivu mugam marakkalaamo….. Female : Nesam marakkavillai nenjam.mm..mm.. Enil ninaivu mugam marakkalaamo…. Female : Aasai mugam marandhu pochae Idhai yaridam solvenadi thozhi… Female : Kannan mugam marandhu ponaal Kannan mugam marandhu ponaal Kannan mugam marandhu ponaal Indha kangal irundhum payanundo… Female : Kannan mugam marandhu ponaal Indha kangal irundhum payanundo…. Vanna padamum illai kandaai Ini vaazhum vazhi ennadi thozhi…. Vanna padamum illai kandaai Ini vaazhum vazhi ennadi thozhi…. Female : Aasai mugam marandhu pochae…. Aasai mugam marandhu pochae… Aasai mugam marandhu pochae Idhai yaridam solvenadi thozhi… Carnatic : ……………………. Female : Yaridam solvenadi thozhi…
பாடகி : லாவண்யா மாதவன் இசை அமைப்பாளர் : பாலமுரளி பாலு பாடல் ஆசிரியர் : மகாகவி சுப்பிரமணிய பாரதி பெண் : ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி பெண் : நேசம் மறக்கவில்லை நெஞ்சம்…ம்ம்ம்…ம்ம்ம் நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ பெண் : நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ பெண் : ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி பெண் : கண்ணன் முகம் மறந்து போனால் கண்ணன் முகம் மறந்து போனால் கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருத்தும் பயனுண்டோ….. பெண் : கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருத்தும் பயனுண்டோ….. வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி…… வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி…… பெண் : ஆசை முகம் மறந்து போச்சே ஆசை முகம் மறந்து போச்சே ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி…… கர்நாடிக் : ……………………….. பெண் : ஆரிடம் சொல்வேனடி தோழி……