← Back

Vaa Tharagaye Song Lyrics

Singers : Shreya Ghoshal and Abhijith Anilkumar Music by : Sam CS Lyrics by : Vaira Muthu Humming : …………… Male : Vaa tharagaiyae En thaai mozhiyae En thiruvin kuralae Silicon silayae… Whistle : .……….. Male : Vaa tharagaiyae En thaai mozhiyae En thiruvin kuralae Silicon silayae… Female : Nee neethaanaae Kangal thirudum kallan… Nee neethaanae Aadai thirudum villain… Female : Yaarumae paarkadha podhu… Poonai pol thaandi selvaai Yaavarum paarkindra podhu… Kangalaal garbam seivaai Vaanam ellaam Theerndhaalum thoorndhaalum… Kaadhal vilaiyadal seivom Male : Sonnadhai vazhimozhiven Kannae pennae… Vaa tharagaiyae En thaai mozhiyae En thiruvin kuralae Silicon silayae… Female : Thaaikaana enn azhagai… Kaana tharuvenae… Male : Vaa tharagaiyae En thaai mozhiyae En thiruvin kuralae Silicon silayae… Humming : …………. Male : Nee paarkum Chinna paarvaikum Porul enna Naan dhaan arivenae Female : Un mounathin artham Naanandro… Un marbukku mutham Naanandro… Male : En vaazhuvuku vaasal Neeyandro Un vamsathin paadal Naanandro Female : Kurai dhaanae neraivu Karai dhaane azhagu Neeyae en veetukul nilavu Male : Ninaithadhu niraiverum Kannae pennae… Male : Vaa tharagaiyae En thaai mozhiyae En thiruvin kuralae Silicon silayae… Female : Thaaikaana enn azhagai… Kaana tharuvenae… Male : Vaa tharagaiyae En thaai mozhiyae En thiruvin kuralae Silicon silayae… Whistle : …………
பாடகர்கள் : ஸ்ரேயா கிகோஷால் மற்றும் அபிஜித் அனில்குமார் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : வைரமுத்து முனகல் : ……………….. ஆண் : வா தாரகையே என் தாய் மொழியே என் திருவின் குரலே சிலிக்கான் சிலையே… விசில் : …………………. ஆண் : வா தாரகையே என் தாய் மொழியே என் திருவின் குரலே சிலிக்கான் சிலையே… பெண் : நீ நீதானே கண்கள் திருடும் கள்ளன்… நீ நீதானே ஆடை திருடும் வில்லன்… பெண் : யாருமே பார்க்காத போது… பூனை போல் தாண்டி செல்வாய் யாவரும் பார்க்கின்ற போது… கண்களால் கர்ப்பம் செய்வாய் வானம் எல்லாம் தீர்த்தாலும் தூர்ந்தாலும்… காதல் விளையாடல் செய்வாய் ஆண் : சொன்னது வழிமொழிவேன் கண்ணே பெண்ணே… ஆண் : வா தாரகையே என் தாய் மொழியே என் திருவின் குரலே சிலிக்கான் சிலையே… பெண் : தாய்க்கானா என் அழகை… காண தருவேனே… ஆண் : வா தாரகையே என் தாய் மொழியே என் திருவின் குரலே சிலிக்கான் சிலையே… முனகல் : …………….. ஆண் : நீ பார்க்கும் சின்ன பார்வைக்கும் பொருள் என்ன நான் தான் அறிவேனே பெண் : உன் மௌனத்தின் அர்த்தம் நானன்றோ… உன் மார்புக்கு முத்தம் நானன்றோ… ஆண் : என் வாழ்வுக்கு வாசல் நீயன்றோ உன் வம்சத்தின் பாடல் நானன்றோ பெண் : குறை தான நிறைவு கரை தானே அழகு நீயே என் வீட்டுக்குள் நிலவு ஆண் : நினைத்தது நிறைவேறும் கண்ணே பெண்ணே… ஆண் : வா தாரகையே என் தாய் மொழியே என் திருவின் குரலே சிலிக்கான் சிலையே… பெண் : தாய்க்கானா என் அழகை… காண தருவேனே… ஆண் : வா தாரகையே என் தாய் மொழியே என் திருவின் குரலே சிலிக்கான் சிலையே… விசில் : …………….