← Back

En Machchaan Machchaan Song Lyrics

Singers : S. P. Balasubramanyam and S. Janaki Music by : Ilayaraja Female : En machchaan machchan en kaiya vidu Thaali katti puttu kaiya thodu En machchaan machchan en kaiya vidu Thaali katti puttu kaiya thodu Akkam pakkam paaththirukku Kuththam solla kaaththirukku Male : En kannu kannu Nee enna sollu Naan unna vida porathilla En kannu kannu Nee enna sollu Naan unna vida porathilla Male : Naan thoongarappo muththam alli thanthae Ippo muzhichchirukkaen vanthu onnu kudu Female : En machchaan machchan en kaiya vidu En machchaan machchan Male : Thontharavu seiyyuthadi sundhariyae Un nenappu Thottaalum pattaalum thoonduthadi Pun sirippu Female : Kaaththu poongaaththu Saayaama pozhuthaachchae Aasai neerooththu aaraada nenachchaachu Male : Ippothum eppothum Rendum nenjum inainjaachchu Female : En machchaan machchan en kaiya vidu Thaali katti puttu kaiya thodu Male : Naan thoongarappo muththam alli thanthae Ippo muzhichchirukkaen vanthu onnu kudu Female : En machchaan machchan en kaiya vidu Male : En kannu kannu Female : Kaalam ellam om madiyil Naan iruppaen ulla varai Kaiyoda kaiyaaga saenthirukka enna kurai Male : Dhegam soodaachchu saerum naalaachchu Yaedho polaachchu yaekkam saenthaachchu Female : Ammaadi aaththaadi ippo ithu aagaathu Female : En machchaan machchan en kaiya vidu Thaali katti puttu kaiya thodu Akkam pakkam paaththirukku Kuththam solla kaaththirukku Male : En kannu kannu Nee enna sollu Naan unna vida porathilla Female : Ahaan Male : Naan thoongarappo muththam alli thanthae Ippo muzhichchirukkaen vanthu onnu kudu Female : En machchaan machchan en kaiya vidu En machchaan machchan aa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு தாலி கட்டிப் புட்டு கையத் தொடு என் மச்சான் மச்சான் என் கைய விடு தாலி கட்டிப் புட்டு கையத் தொடு அக்கம் பக்கம் பாத்திருக்கு குத்தம் சொல்ல காத்திருக்கு ஆண் : என் கண்ணு கண்ணு நீ என்ன சொல்லு நான் உன்ன விடப் போறதில்ல என் கண்ணு கண்ணு நீ என்ன சொல்லு நான் உன்ன விடப் போறதில்ல ஆண் : நான் தூங்குறப்போ முத்தம் அள்ளித் தந்தே இப்போ முழிச்சிருக்கேன் வந்து ஒண்ணு குடு பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு என் மச்சான் மச்சான் ஆண் : தொந்தரவு செய்யுதடி சுந்தரியே உன் நெனப்பு தொட்டாலும் பட்டாலும் தூண்டுதடி புன் சிரிப்பு பெண் : காத்து பூங்காத்து சாயாம பொழுதாச்சே ஆசை நீரூத்து ஆறாட நெனச்சாச்சு ஆண் : இப்போதும் எப்போதும் ரெண்டு நெஞ்சம் இணைஞ்சாச்சு…… பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு தாலி கட்டிப் புட்டு கையத் தொடு ஆண் : நான் தூங்குறப்போ முத்தம் அள்ளித் தந்தே இப்போ முழிச்சிருக்கேன் வந்து ஒண்ணு குடு பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு ஆண் : என் கண்ணு கண்ணு பெண் : காலம் எல்லாம் ஒம் மடியில் நான் இருப்பேன் உள்ள வரை கையோட கையாக சேந்திருக்க என்ன குறை ஆண் : தேகம் சூடாச்சு சேரும் நாளாச்சு ஏதோ போலாச்சு ஏக்கம் சேந்தாச்சு பெண் : அம்மாடி ஆத்தாடி இப்போ இது ஆகாது பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு தாலி கட்டிப் புட்டு கையத் தொடு அக்கம் பக்கம் பாத்திருக்கு குத்தம் சொல்ல காத்திருக்கு ஆண் : என் கண்ணு கண்ணு நீ என்ன சொல்லு நான் உன்ன விடப் போறதில்ல பெண் : அஹான் ஆண் : நான் தூங்குறப்போ முத்தம் அள்ளித் தந்தே இப்போ முழிச்சிருக்கேன் வந்து ஒண்ணு குடு பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு என் மச்சான் மச்சான் ஆ…….