← Back

Vaada Malli Song Lyrics

Singers : Rashaanth Arwin and Shobika Murukesan Music by : Rashaanth Arwin Lyrics by : Vijay Sri G Male : Vaada malli vaasam Usura alli veesum Vaada malli vaasam Usura alli veesum Thaena paaru udhadu Un mookuthi semaa azhagu Moraikaadha nee en kannu Nee enakkaana enakaana ponnu Male : Manja maina nee rekkakatti parakkura Coloru kannale kabadi aadura Male : Manja maina nee rekkakatti parakkura Coloru kannale kabadi aadura Male : Un mouna raagam puriyaliyae Adiyae medhuva enna kolluriyae Male : Un mouna raagam puriyaliyae Adiyae medhuva enna kolluriyae Male : Vaada malli vaasam Usura alli veesum Vaada malli vaasam Usura alli veesum Male : Adai mazhai kodai kulla Thadai illa poottukku Chinna chinna urasalil jenmam vaazhumae Chelalkutty pondattikku Kovam vandha thappilla Mella mella punnagaiyil manasu maaruven Male : Unna petha aathakku Kovil onnu kattuven Enna vittu pogatha chellam Heyheyey venaannu solladhae Thalli vittu pogadha Unna marakka maathirai illa Male : Azhage seriyo thappo Enna mattum yethukko Inchu inchaai Un manasa maathikko Male : Adi kollai azhage Ennai thalli selladhae Adi koyil prasadham Un othai vaarthai kondattam Male : Vaada malli vaasam Usura alli veesum Male : Vaada malli vaasam Usura alli veesum Vaada…..
பாடகர்கள் : ரஷாந்த் அர்வின் மற்றும் ஷோபிகா முருகேசன் இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின் பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ. ஜி ஆண் : வாடா மல்லி வாசம் உசுர அள்ளி வீசும் வாடா மல்லி வாசம் உசுர அள்ளி வீசும் தேன பாரு உதடு உன் மூக்குத்தி செம அழகு மொறைக்காத நீ என் கண்ணு நீ எனக்கான எனக்கான பொண்ணு ஆண் : மஞ்ச மைனா ரெக்ககட்டி பறக்குறா கலர் கண்ணாலே கபடி ஆடுறா ஆண் : மஞ்ச மைனா ரெக்ககட்டி பறக்குறா கலர் கண்ணாலே கபடி ஆடுறா ஆண் : உன் மௌன ராகம் புரியலையே அடியே மெதுவா என்ன கொல்லுறியே ஆண் : உன் மௌன ராகம் புரியலையே அடியே மெதுவா என்ன கொல்லுறியே ஆண் : வாடா மல்லி வாசம் உசுர அள்ளி வீசும் வாடா மல்லி வாசம் உசுர அள்ளி வீசும் ஆண் : ஆடை மழை கொடைக்குள்ள தடை இல்ல பூட்டுக்கு சின்ன சின்ன உரசலில் ஜென்மம் வாழுமே செல்லக்குட்டி பொண்டாட்டிக்கு கோவம் வந்த தப்பில்ல மெல்ல மெல்ல புன்னகையில் மனசு மாறுவேன் ஆண் : உன்ன பெத்த ஆத்தாக்கு கோவில் ஒன்னு கட்டுவேன் என்ன விட்டு போகாத செல்லம் ஹே ஹே ஹே வேணான்னு சொல்லாதே தள்ளி விட்டு போகாத உன்ன மறக்க மாத்திரை இல்லை ஆண் : அழகே செரியா தப்போ என்ன மட்டும் ஏத்துக்கோ இன்ச் இன்ச்சாய் உன் மனச மாத்திக்கோ ஆண் : ஆடி கொள்ளை அழகே என்னை தள்ளி செல்லாதே அடி கோயில் பிரசாதம் உன் ஒத்தை வார்த்தை கொண்டாட்டம் ஆண் : வாடா மல்லி வாசம் உசுர அள்ளி வீசும் ஆண் : வாடா மல்லி வாசம் உசுர அள்ளி வீசும் வாடா ….