← Back

Love Love Dhaan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Sankar Ganesh Male : I love u… I love u… Male : L O V E love dhaan L board alla naan dhaan Ellamae purindhavan Love ennendru arindhavan Female : L O V E love dhaan Love bird ingae naandhaan Ennodu parakkavaa Ondraaga kalakka vaa Male : {Netru iravil ninaivinil Udhiththaval needhanae Kaatru veliyil kanavinil Midhandhavan naandhaanae} (2) Female : Andraadam urugidum Aasai purindhadhu Ammadi ilamayin Vegam therindhadhu Male : Munnum pinnum Vannam minnum Mangai ennum thanga kinnam Oru dharam parugida Vandhaalae ennamma.. Female : L O V E love dhaan Love bird ingae naandhaan Male : Ellamae purindhavan Love ennendru arindhavan Male : Neela alaigal nilam vandhu Kalandhanu ippodhu Naanum unadhu madi vandhu Kidappadhu yeppodhu…haan haa haa Male : Neela alaigal nilam vandhu Kalandhanu ippodhu Naanum unadhu madi vandhu Kidappadhu yeppodhu… Female : Kannaa nee nadaththidu Kaadhal thirumanam Kattayam kidaiththidum Dhevi dharisanam Male : Melam enna maalai enna Neram enna kaalam enna Pazharasam parugida Panjaangam ennamma Male : L O V E love dhaan L board alla naan dhaan Female : Ennodu parakkavaa Ondraaga kalakka vaa Male : I love u… I love u… Female : I love u… I love u…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஆண் : எல் ஓ வீ ஈ லவ் தான் எல் போர்டு அல்ல நான் தான் எல்லாமே ஹே புரிஞ்சவன் லவ் என்னென்று அஹஹாஹஹா அறிஞ்சவன் பெண் : எல் ஓ வீ ஈ லவ் தான் லவ் பேர்ட் இங்கே நான் தான் என்னோடு பறக்க வா ஒன்றாக கலக்க வா ஆண் : நேற்று இரவில் நினைவினில் உதித்தவள் நீ தானே காற்றுவெளியில் கனவினில் மிதந்தவன் நான் தானே ஆ….ஹா பெண் : அன்றாடம் உருகிடும் ஆசை புரிந்தது அம்மாடி இளமையின் வேகம் தெரிந்தது ஆண் : முன்னும் பின்னும் வண்ணம் மின்னும் மங்கை என்னும் தங்கக் கிண்ணம் ஒரு தரம் பருகிட வந்தாலே என்னம்மா பெண் : எல் ஓ வீ ஈ லவ் தான் லவ் பேர்ட் இங்கே நான் தான் ஆண் : எல்லாமே ஹே புரிஞ்சவன் லவ் என்னென்று அஆ ஹா அறிஞ்சவன் ஆண் : {நீல அலைகள் நிலம் வந்து கலந்தது இப்போது நானும் உனது மடி வந்து கிடப்பது எப்போது ஹா ஹா} (2) பெண் : கண்ணா நீ நடத்திடு காதல் திருமணம் கட்டாயம் கிடைத்திடும் தேவி தரிசனம் ஆண் : மேளம் என்ன மாலை என்ன காலம் என்ன வேளை என்ன பழரசம் பருகிட பஞ்சாங்கம் என்னம்மா ஆண் : எல் ஓ வீ ஈ லவ் தான் எல் போர்டு அல்ல நான் தான் பெண் : என்னோடு பறக்க வா ஹே ஒன்றாக கலக்க வா ஆண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… விசில் : ……….. பெண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ…