← Back

Vellai Malaril Oru Vandu Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Vellai malaril oru vandu Alli tharumae thaen indru Kollai inbam ini undu Koodal oodal pala kondu Female : Kaththum kadalil mani muthu Kalaiyil valarum tamil soththu Paruvam idhuthaan iru paththu Padippaen ilamai manam thottu Female : Vellai malaril oru vandu Alli tharumae thaen indru Kollai inbam ini undu Koodal oodal pala kondu….. Female : ……………… Female : Kangal avanai piriyaathu Kaigal endrum vilagaathu Nenjam avanai maravaathu Manjam endrum urangaathu urangaathu Female : Vellai malaril oru vandu Alli tharumae thaen indru Kollai inbam ini undu Koodal oodal pala kondu….. Female : Edhiril theriyum varungaalam Inimai thavazhum manakkolam Edhiril theriyum varungaalam Inimai thavazhum manakkolam Anbaal valarum pudhu ulagam Agamum puramum ini malarum Female : Vellai malaril oru vandu Alli tharumae thaen indru Kollai inbam ini undu Koodal oodal pala kondu…..
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு… பெண் : கத்தும் கடலில் மணி முத்து கலையில் வளரும் தமிழ்ச் சொத்து பருவம் இதுதான் இரு பத்து படிப்பேன் இளமை மனம் தொட்டு பெண் : வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு… பெண் : ஹ ஹ ஹ ஹா….ஆ…..ஆ…..ஆ…. ஹ ஹ ஹ ஹா….ஆ…..ஆ…..ஆ…. ஹ ஹ ஹா ஹா….ஆ…..ஆ…..ஆ…. பெண் : கண்கள் அவனைப் பிரியாது கைகள் என்றும் விலகாது நெஞ்சம் அவனை மறவாது மஞ்சம் என்றும் உறங்காது….உறங்காது…. பெண் : வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு… பெண் : எதிரில் தெரியும் வருங்காலம் இனிமை தவழும் மணக்கோலம் எதிரில் தெரியும் வருங்காலம் இனிமை தவழும் மணக்கோலம் அன்பால் வளரும் புது உலகம் அகமும் புறமும் இனி மலரும்…. பெண் : வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு…