← Back

Pakku Thoppula Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Devandran Chorus : ………………….. Female : Paakku thoppula paattu kettiyae Paakku vethala maatha villaiyae Ooooho en thotta mullai kooda Ennai pola thoongala Female : Paakku thoppula paattu kettiyae Paakku vethala maatha villaiyae Chorus : Yelaelo yelaelo Female : Aaa aa ho oo Chorus : ………………….. Female : Maasam paarthu parisam podu Madiyil naadagam thinasari aadu Maasam paarthu parisam podu Madiyil naadagam thinasari aadu Female : Thannalae tharuven sondham vandhaal Unnodu varuven sorgam kondu Panpaadu naadum pennodu naanam Annaalil maari pogadhoo Female : Paakku thoppula paattu kettiyae Paakku vethala maatha villaiyae Male : Paakku thoppula paattu kettenae Paakku vethala maathiputtenae Female : Ho oooo oo Male : Poo mullai kattil pottu Alli sondham kollavaa Male : Paakku thoppula paattu kettenae Paakku vethala maathiputtenae oo oo Chorus : ………………………. Male : Kaadhal vaedham kangalil paaru Kavidhai poo vidum kanavugal koorum Female : Kaadhal vaedham kangalil paaru Kavidhai poo vidum kanavugal koorum Male : Un maeni thazhuva vandhaal enna Unnaadai nazhuva kandaal enna Female : Kondaadum neram rendaana dhegam Ondraaga maari pogaadhoo Male : Paakku thoppula paattu kettenae Paakku vethala maathiputtenae Female : Oo oo en thotta mullai kooda Ennai pola thoongala Paakku thoppula paattu kettiyae Male : Paakku vethala maathiputtenae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவேந்திரன் குழு : ………………………… பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே பாக்கு வெத்தல மாத்தவில்லையே ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட என்னைப் போல தூங்கல பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே…. பாக்கு வெத்தல மாத்தவில்லையே குழு : ஏலேலோ ஏலேலோ….. பெண் : ஓஓஓஹ்… குழு : ………………………….. பெண் : மாசம் பார்த்து பரிசம் போடு மடியில் நாடகம் தினசரி ஆடு மாசம் பார்த்து பரிசம் போடு மடியில் நாடகம் தினசரி ஆடு பெண் : தன்னாலே தருவேன் சொந்தம் வந்தால் உன்னோடு வருவேன் சொர்க்கம் கொண்டு பண்பாடு நாடும் பெண்ணோடு நாணம் அந்நாளில் மாறிப் போகாதோ… பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே பாக்கு வெத்தல மாத்தவில்லையே…. ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே.. பெண் : ஓஓ.. ஆண் : பூ முல்லை கட்டில் போட்டு அள்ளி சொந்தம் கொள்ளவா ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே குழு : ………………………….. ஆண் : காதல் வேதம் கண்களில் பாரு கவிதை பூ விடும் கனவுகள் கூறும் பெண் : காதல் வேதம் கண்களில் பாரு கவிதை பூ விடும் கனவுகள் கூறும் ஆண் : உன் மேனி தழுவ வந்தாலென்ன உன்னாடை நழுவ கண்டாலென்ன பெண் : கொண்டாடும் நேரம் ரெண்டான தேகம் ஒன்றாக மாறிப் போகாதோ ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே.. பெண் : ஓஓ என் தோட்ட முல்லை கூட என்னைப் போல தூங்கல பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே…. ஆண் : பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே