← Back

Aagaya Thottil Katti Male Song Lyrics

Singer : S. A. Rajkumar Music by : S. A. Rajkumar Male : Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Thendral vandhu thaalatta Gangai vandhu neeraatta Endhan uyirae nee uravaada vaa Male : Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Chorus : ……………….. Male : Kannukkul vaeliyittu En kannaaga naan valarppen Vaaanathu vennilava Un nethikku pottu veippen Male : Venpani kaalai sandhangal paada Sandhana kaatrum samaram veesa Aararoo naan paada Nee kettu kann mooda Male : Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Chorus : …………………….. Male : Uyirukku uyiraana En usira naan adagu vechen Meeta thaan mudiyaama Dhinam dhorum naan thavichen Male : Bhrammanin kaigal ezhuthiya theerppil Thaai saei uravae pirindhidum vidhigal Pudhu sondham edhu vandhaalum Bandham adhu pol yedhu Male : Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Thendral vandhu thaalatta Gangai vandhu neeraatta Endhan uyirae nee uravaada vaa Male : Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட எந்தன் உயிரே நீ உறவாட வா…… ஆண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு குழு : ………………………….. ஆண் : கண்ணுக்குள் வேலியிட்டு என் கண்ணாக நான் வளர்ப்பேன் வானத்து வெண்ணிலவா உன் நெத்திக்கு பொட்டு வைப்பேன் ஆண் : வெண்பனி காலை சந்தங்கள் பாட சந்தனக் காற்றும் சாமரம் வீச ஆராரோ நான் பாட நீ கேட்டு கண் மூட ஆண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு குழு : …………………………… ஆண் : உயிருக்கு உயிரான என் உசிர நான் அடகு வச்சேன் மீட்கத்தான் முடியாம தினந்தோறும் நான் தவிச்சேன் ஆண் : பிரம்மனின் கைகள் எழுதிய தீர்ப்பில் தாய் சேய் உறவே பிரிந்திடும் விதிகள் புது சொந்தம் எது வந்தாலும் பந்தம் அது போலேது ஆண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட எந்தன் உயிரே நீ உறவாட வா…… ஆண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு