← Back

Neethane Maharani Song Lyrics

Singers : Shoba Chandrasekhar and P. Susheela Music by : M. S. Viswanathan Female : Needhaanae magaraani niramenna maruthaani Meal naattil yuvaraani keezh naattil kalaivaani Un pattaadai thottaada pattaththu raasaakkaal Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa Female : Needhaanae magaraani niramenna maruthaani Female : Ezhunthu virinthu sivantha kozhunthu nee nee nee Irunthu magizhnthu virunthu arunthu nee nee nee Vaazhththinaan manthiri vaazha vaa sundhari Engal oor manthiri raagavan maadhiri Female : Anbodu panbodu kannaana karpodu Vaazhgindra thennaadu Ennaalum ponnaadu paar paar paar Female : Needhaanae magaraani niramenna maruthaani Meal naattil yuvaraani keezh naattil kalaivaani Un pattaadai thottaada pattaththu raasaakkaal Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa Female : Aaa…..aa….aa…parukaatha pazhachchaaru Udhattil irunthu pozhiinthu vazhinth vanthathae… Imaikkaatha vizhi kolam Nilavai pizhinthu velichcham eduththu thanthathae… Female : Madhu paanai adhai thaangi mangai vanthaalae Bothai vanthathae Un kaaladi adhu poovadi nadakka nadakka Nilamum kooda sivanthu ponathae Female : Naadu vittu vidu vantha naagareega pennae Un koondhal mattum yaelam vittaal Nooru kodi pennae Female : Needhaanae magaraani niramenna maruthaani…..ee.. Female : Mayakkum sarakku unakku irukku vaa vaa vaa Un puruva suzhippil paruvam sezhikka vaa vaa vaa Female : Kaaviya raniyae kangalae un palam Paavai un kottaiyil paarvaiyae sambalam Nee thanneerai thottaalum panneerin vaasangal Undaagum undaagum mul kooda sendaagum vaa vaa vaa Female : Needhaanae magaraani niramenna maruthaani Meal naattil yuvaraani keezh naattil kalaivaani Un pattaadai thottaada pattaththu raasaakkaal Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa
பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள் கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி…. பெண் : எழுந்து விரிந்து சிவந்த கொழுந்து நீ நீ நீ இருந்து மகிழ்ந்து விருந்து அருந்து நீ நீ நீ வாழ்த்தினான் மந்திரி வாழ வா சுந்தரி எங்கள் ஊர் மந்திரி ராகவன் மாதிரி பெண் : அன்போடு பண்போடு கண்ணான கற்போடு வாழ்கின்ற தென்னாடு எந்நாளும் பொன்னாடு பார் பார் பார் பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள் கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா பெண் : ஆஅ……ஆ…..ஆ…பருகாத பழச்சாறு உதட்டில் இருந்து பொழிந்து வழிந்து வந்ததே…. இமைக்காத விழிக் கோலம் நிலவை பிழிந்து வெளிச்சம் எடுத்து தந்ததே…. பெண் : மதுப் பானை அதை தாங்கி மங்கை வந்தாளே போதை வந்ததே உன் காலடி அது பூவடி நடக்க நடக்க நிலமும் கூட சிவந்து போனதே பெண் : நாடு விட்டு நாடு வந்த நாகரீக பெண்ணே உன் கூந்தல் மட்டும் ஏலம் விட்டால் நூறு கோடி பொன்னே பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி…..ஈ…. பெண் : மயக்கும் சரக்கு உனக்கு இருக்கு வா வா வா உன் புருவ சுழிப்பில் பருவம் செழிக்க வா வா வா பெண் : காவிய ராணியே கண்களே உன் பலம் பாவை உன் கோட்டையில் பார்வையே சம்பளம் நீ தண்ணீரைத் தொட்டாலும் பன்னீரின் வாசங்கள் உண்டாகும் உண்டாகும் முள் கூட செண்டாகும் வா வா வா பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள் கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா