← Back

Nilave Nilave Thaalam Podu Song Lyrics

Singer : Hariharan Music by : Deva Lyrics by : Ilaya Kamban Male : ………………. Male : Nilave nilave thaalam podu Paattonnu paada poraen Malare malare raagam thedi Paattonnu paada poraen Male : Natchaththramae kooda vaa kooda vaa Akkaa magala paada vaa paada vaa Naan paadum raagam aval allavaa…aa…aa… Male : Nilave nilave thaalam podu Paattonnu paada poraen Malare malare raagam thedi Paattonnu paada poraen Male : Kolaaru thangam illaamal Ava maeni jolikkumadi Ghoginur vairam illaamal Ava mookku jolikkumadi Male : Kolaaru thangam illaamal Ava maeni jolikkumadi Ghoginur vairam illaamal Ava mookku jolikkumadi Male : En veettu thottaththilae Malligaippoo chedi onnu vahirukkaen Ennoda aasaiyaiththaan Pooththirukkum pookkalil kotti vachchen Male : Aaniyila nalla naal kurichchi Aavaniyil oru paakku vachchi En akkaa maga avalaththaan Kai pudikka poraen Male : Nilave nilave thaalam podu Paattonnu paada poraen Malare malare raagam thedi Paattonnu paada poraen Male : Aagaayam rendu pattaalum Ava mchchil kalanthiruppaen Ava melae mazhai vizhunthaalum Adipattu naan thudippaen Male : Vaazhvirukkum kaalam ellaam Avalukku nizhalaa naan iruppean Aval nadakkum paadhaiyellaam Anudhinam poovaal naan thudaippaen Male : Kannukkullae koyil katti vaippaen Kanmaniya adhil vittu vaippaen Ava kaal kolusaa naan irukka Jenmam yaezhu eduppaen Male : Nilave nilave thaalam podu Paattonnu paada poraen Malare malare raagam thedi Paattonnu paada poraen Male : Natchaththramae kooda vaa kooda vaa Akkaa magala paada vaa paada vaa Naan paadum raagam aval allavaa…aa…aa… Male : ………………..
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : இளையகம்பன் ஆண் : ……………………… ஆண் : நிலவே நிலவே தாளம் போடு பாட்டொண்ணு பாட போறேன் மலரே மலரே ராகம் தேடி பாட்டொண்ணு பாட போறேன் ஆண் : நட்சத்திரமே கூட வா கூட வா அக்கா மகள பாட வா பாட வா நான் பாடும் ராகம் அவள் அல்லவா…ஆ…ஆ…. ஆண் : நிலவே நிலவே தாளம் போடு பாட்டொண்ணு பாட போறேன் மலரே மலரே ராகம் தேடி பாட்டொண்ணு பாட போறேன் ஆண் : கோலாரு தங்கம் இல்லாமல் அவ மேனி ஜொலிக்குமடி கோஹினூர் வைரம் இல்லாமல் அவ மூக்கு ஜொலிக்குமடி ஆண் : கோலாரு தங்கம் இல்லாமல் அவ மேனி ஜொலிக்குமடி கோஹினூர் வைரம் இல்லாமல் அவ மூக்கு ஜொலிக்குமடி ஆண் : என் வீட்டு தோட்டத்திலே மல்லிகைப்பூ செடி ஒண்ணு வச்சிருக்கேன் என்னோட ஆசையைத்தான் பூத்திருக்கும் பூக்களில் கொட்டி வச்சேன் ஆண் : ஆனியில நல்ல நாள் குறிச்சி ஆவணியில் ஒரு பாக்கு வச்சி என் அக்கா மக அவளத்தான் கை புடிக்கப்போறேன்….. ஆண் : நிலவே நிலவே தாளம் போடு பாட்டொண்ணு பாட போறேன் மலரே மலரே ராகம் தேடி பாட்டொண்ணு பாட போறேன் ஆண் : ஆகாயம் ரெண்டு பட்டாலும் அவ மூச்சில் கலந்திருப்பேன் அவ மேலே மழை விழுந்தாலும் அடிபட்டு நான் துடிப்பேன் ஆண் : ஆகாயம் ரெண்டு பட்டாலும் அவ மூச்சில் கலந்திருப்பேன் அவ மேலே மழை விழுந்தாலும் அடிபட்டு நான் துடிப்பேன் ஆண் : வாழ்விருக்கும் காலம் எல்லாம் அவளுக்கு நிழலா நான் இருப்பேன் அவள் நடக்கும் பாதையெல்லாம் அனுதினம் பூவால் நான் துடைப்பேன் ஆண் : கண்ணுக்குள்ளே கோயில் கட்டி வைப்பேன் கண்மணிய அதில் விட்டு வைப்பேன் அவ கால் கொலுசா நான் இருக்க ஜென்மம் ஏழு எடுப்பேன் ஆண் : நிலவே நிலவே தாளம் போடு பாட்டொண்ணு பாட போறேன் மலரே மலரே ராகம் தேடி பாட்டொண்ணு பாட போறேன் ஆண் : நட்சத்திரமே கூட வா கூட வா அக்கா மகள பாட வா பாட வா நான் பாடும் ராகம் அவள் அல்லவா….ஆ….ஆ…. ஆண் : ……………………