← Back

Yamanukku Yaman Song Lyrics – Yemanukku Yeman

Singers : T. M. Soundarajan and S. P. Balasubrahmanyam Music by : K. Chakravarthy Lyrics by : Kannadasan Male : Anda bagirandam ellaam Aatti veithu Aaha paarthirukkum ha haa Anda bagirandam ellaam Aatti veithu paarthirukkum Ennidathil vandhavanda evan da aa aa aa aa Male : Aayiram yemanai vendru Kaaviyam ezhuthi veitha Aayiram yemanai vendru Kaaviyam ezhuthi veitha Veeranukku peran ivanda haha Yemanukku yeman da aa aa aa aa Male : Yettilum uyir parippen Enbathai kuvithu veippen Thottadhai mudikkum yemanda Male : Ada nee ninaikkum maanidarai pol Ivan aaviyillai maarkandan jaadhi ivan da Haa.aaa..aaa…ho.. Male : Naan ezhuthi vittadhanai Bhrammanum marupadhillai Maanudan maruppadhevandaa Male : Ada yaar ezhudhi thandhaiyum Pesugindra veeran ivan Bhrammanukkum pattaan ivan da Yemanukku yeman da..aa Male : Mannilulla vaithiyargal Noigal theemai vendrathundu Maranathai vendrathunda hahahaa Male : Un kann edhiril saavithri Maangalyam vendrakadhai Thannaiyae arindhavan da Yemanukku yeman da aa aa aa Male : Manidhargalin karbammoru Pathu maadham Thaayin maranathin thedhi enna Ada maa periya vedhangal praanangal Idhigaasangal ariyaadha saedhi enna Male : Ellorkkum mudivondru Un kaiyil irupadhaai Ennidam perumai enna Ada indralla nalaiyae unakkum Or mudivu undu Yema padhavi enbadhenna hahaa Male : Maranathai vendradhevanda Male : Adhai pala murai paarthathivan da Male : Ulagukku thalivan ivan da Male : Ada avanukku thalaivan ivan da Male : {Yemanukku yeman da Male : Yevan da?}…(3) Male : Yemanukku yeman da aa aa aa aa
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் எஸ். பி பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : அண்ட பகிரண்டமெல்லாம் ஆட்டி வைத்து ஆஹ் பார்த்திருக்கும் ஹா ஹா அண்ட பகிரண்டமெல்லாம் ஆட்டி வைத்து பார்த்திருக்கும் என்னிடத்தில் வந்தவன்டா எவன் டா ஆ ஆ ஆ ஆ ஆண் : ஆயிரம் எமனை வென்று காவியம் எழுதி வைத்த ஆயிரம் எமனை வென்று காவியம் எழுதி வைத்த வீரனுக்குப் பேரன் இவன்டா ஹஹா எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ……. ஆண் : எட்டிலும் உயிர் பறிப்பேன் எண்பதைக் குவித்து வைப்பேன் தொட்டதை முடிக்கும் எமன்டா ஆண் : அட நீ நினைக்கும் மானிடரைப் போல் இவன் ஆவியில்லை மார்கண்டன் ஜாதி இவன்டா ஹா ..ஆ ..ஆ..ஹோ ஆண் : நான் எழுதி விட்டதனை பிரம்மனும் மறுப்பதில்லை மானுடன் மறுப்பதெவன்டா ஆண் : அட யாரெழுதி தந்ததையும் பேசுகின்ற வீரன் இவன் பிரம்மனுக்கும் பாட்டன் இவன் டா எமனுக்கு எமன் டா ஆண் : மண்ணிலுள்ள வைத்தியர்கள் நோய்கள் தமை வென்றதுண்டு மரணத்தை வென்றதுண்டா ஹஹஹா ஆண் : உன் கண் எதிரில் சாவித்ரி மாங்கல்யம் வென்ற கதை தன்னையே அறிந்ததிவன்டா எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆண் : மனிதர்களின் கர்ப்பமொரு பத்து மாதம் தாயின் மரணத்தின் தேதி என்ன அட மாபெரிய வேதங்கள் ப்ராணங்கள் இதிகாசம் அறியாத சேதி என்ன ஆண் : எல்லார்க்கும் முடிவொன்று உன் கையில் இருப்பதாய் எண்ணிடும் பெருமை என்ன அட இன்றல்ல நாளையே உனக்கும் ஓர் முடிவுண்டு எம பதவி என்பதென்ன ஹ்ஹா ஆண் : மரணத்தை வென்றதெவன்டா ஆண் : அதை பலமுறை பார்த்ததிவன் டா ! ஆண் : உலகுக்கு தலைவன் இவன் டா ! ஆண் : அட அவனுக்கு தலைவன் இவன் டா ! ஆண் : {எமனுக்கு எமன் டா ஆண் : எவன் டா ?} (2) ஆண் : எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ