← Back

Yei Ilaiya Nilave Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male : Yaei ilaiya nilave sogam verung kanvae Yaei ilaiya nilave sogam verung kanvae Male : Moondraam piraiyae moondraam piraiyae Naalaiya nilavum neethaan Maarum ulagil vaazhum vaazhvil Sogam ellaam veenthaan Male : Sollaamal ennai kollathae Yaei nilave sorkkaththai thallippodaathae Yaei kannaalae ennai kilaathae Yaei nilavae kanneeril ennai thallaathae Male : Yaei ilaiya nilave sogam verung kanvae Male : Kaathoram ketkum reengaaram ellaam Kadhali un suvaasa saththam Neengaamal ennai thoongaamal seiyyum Neethaanae en kadhal sorkkam Male : Un vizhiyin sparisham ellaam Uyir varaiyil urasuthadi En uyirin suvaasamellaam Un vazhiyae veesuthadi Male : Intha paruvam paranthu povatharkkul Intha kanavu kalainthu povatharkkul Naan pirantha kaaranaththai sollividu Male : Sollaamal ennai kollathae Yaei nilave sorkkaththai thallippodaathae Kannaalae ennai kilaathae Yaei nilavae kanneeril ennai thallaathae Male : Yaei ilaiya nilave sogam verung kanvae Male : ………………….. Male : Kanmani unthan punnaai ellaam Kannukkul padam pidiththu vaithen Un idhazh sinthum oosaial ellaam Uyirukkul olippathivu seithen Male : Unnaamal urangaamal Uyirththirakkum vazhi kanden Un nizhalaai naan maari Unnodu vaazhkindren Male : Unnai thedi ennai kandu konden Rekkaiyindri vinnai thottuvitten Siththamenggum sirpamaaga unai vadipen Male : Sollaamal ennai kollathae Yaei nilave sorkkaththai thallippodaathae Aang….kannaalae ennai kilaathae Yaei nilavae kanneeril ennai thallaathae Male : Yaei ilaiya nilave sogam verung kanvae Yaei yaei ilaiya nilave sogam verung kanvae Male : Moondraam piraiyae moondraam piraiyae Naalaiya nilavum neethaan Maarum ulagil vaazhum vaazhvil Sogam ellaam veenthaan Male : Kanneeril Kaalam thallaathae yaei nilavae Kaalangal ponaal varaathe Hoi megangal vaanam aagaathae Ennaalum sogangal vaazhkkai aagaathe…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே ஆண் : மூன்றாம் பிறையே மூன்றாம் பிறையே நாளைய நிலவும் நீதான் மாறும் உலகில் வாழும் வாழ்வில் சோகம் எல்லாம் வீண் தான் ஆண் : சொல்லாமல் என்னைக் கொல்லாதே ஏய் நிலவே சொர்க்கத்தை தள்ளிப் போடாதே ஏய் கண்ணாலே என்னை கிள்ளாதே ஏய் நிலவே கண்ணீரில் என்னைத் தள்ளாதே ஆண் : ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே ஆண் : காதோரம் கேட்கும் ரீங்காரம் எல்லாம் காதலி உன் சுவாச சத்தம் நீங்காமல் என்னை தூங்காமல் செய்யும் நீதானே என் காதல் சொர்க்கம் ஆண் : உன் விழியின் ஸ்பரிசம் எல்லாம் உயிர் வரையில் உரசுதடி என் உயிரின் சுவாசமெல்லாம் உன் வழியே வீசுதடி ஆண் : இந்த பருவம் பறந்து போவதற்குள் இந்தக் கனவு கலைந்து போவதற்குள் நான் பிறந்த காரணத்தை சொல்லிவிடு ஆண் : சொல்லாமல் என்னைக் கொல்லாதே ஏய் நிலவே சொர்க்கத்தை தள்ளிப் போடாதே கண்ணாலே என்னை கிள்ளாதே ஏய் நிலவே கண்ணீரில் என்னைத் தள்ளாதே ஆண் : ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே ஆண் : ………………………… ஆண் : கண்மணி உந்தன் புன்னகை எல்லாம் கண்ணுக்குள் படம் பிடித்து வைத்தேன் உன் இதழ் சிந்தும் ஓசைகள் எல்லாம் உயிருக்குள் ஒலிப்பதிவு செய்தேன் ஆண் : உண்ணாமல் உறங்காமல் உயிர்த்திருக்கும் வழிக் கண்டேன் உன் நிழலாய் நான் மாறி உன்னோடு வாழ்கின்றேன் ஆண் : உன்னைத் தேடி என்னைக் கண்டுக் கொண்டேன் ரெக்கையின்றி விண்ணை தொட்டுவிட்டேன் சித்தமெங்கும் சிற்பமாக உனை வடிப்பேன் ஆண் : சொல்லாமல் என்னைக் கொல்லாதே ஏய் நிலவே சொர்க்கத்தை தள்ளிப் போடாதே ஆங்….கண்ணாலே என்னை கிள்ளாதே ஏய் நிலவே கண்ணீரில் என்னைத் தள்ளாதே ஆண் : ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே ஏய் ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே ஆண் : மூன்றாம் பிறையே மூன்றாம் பிறையே நாளைய நிலவும் நீதான் மாறும் உலகில் வாழும் வாழ்வில் சோகம் எல்லாம் வீண்தான் ஆண் : கண்ணீரில் காலம் தள்ளாதே ஏய் நிலவே காலங்கள் போனால் வராதே ஹோய் மேகங்கள் வானம் ஆகாதே எந்நாளும் சோகங்கள் வாழ்க்கை ஆகாதே…..