← Back

Sondha Somaya Thooki Thooki Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Gangai Amaran Female : Aaaahhaa aaaahhaa….. Male : Sontha sumaiyai thookki thookko sornthu ponaen Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen Thaayaaga naanum maari thaalaattu paaduraen Aaraariraariro…. Male : Sontha sumaiyai thookki thookko sornthu ponaen Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen Male : Vilagaatha sontham irukka Thaniyaakki ponaalae Pirivaalae naanum vaada Vazhikkaatti ponaalae Velagaththaan nenaikkuraen Velanguthaan pottiyae Kalangiththaan thavikkiraen Kelvithaan kettiyae Male : Thunbam ennenna vanthaalaenna Sogam en veetta soozhnthaalaenna Onnoda aasaiya neraveththi kaattuvaen Female : Ooooo….oooooh….ooooo Female : Edhirpaarththa ellaa kadhaiyum kanavaaga koodaaathu Unai thedi pogumothu vazhi maarakkoodaathu Puyalilum mazhaiyilum kodi idhu thaangumaa Iruttula thavikkiraen vidivuthaan thonumaa Female : Unna ennaatha neramilla Kannaa unnaala thookamilla Kaaththodu paaduraen en paattu kekkuthaa Male : Sontha sumaiyai thookki thookko sornthu ponaen Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen Female : Thaayaaga naanum maari thaalaattu paaduraen Aaraariraariro….aaraariraariro….aaraariraariro….
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஆஆஹ்ஹா ஆஆஆஹ்ஹா… ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன் தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன் ஆராரிராரிரோ….. ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன் ஆண் : விலகாத சொந்தம் இருக்க தனியாக்கி போனாளே பிரிவாலே நானும் வாட வழிக்காட்டி போனாளே வெலகத்தான் நெனைக்கிறேன் வெலங்குதான் போட்டியே கலங்கித்தான் தவிக்கிறேன் கேள்விதான் கேட்டியே ஆண் : துன்பம் என்னென்ன வந்தாலென்ன சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா ஒன்னோட ஆசய நெறவேத்தி காட்டுவேன் பெண் : ஓஓஓஒ…….ஓஓஓஓஒஹ்…..ஓஓஓஒ…… பெண் : எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா பெண் : உன்ன எண்ணாத நேரமில்ல கண்ணா உன்னால தூக்கமில்ல காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன் பெண் : தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா ஆராரிராரிரோ…..ஆராரிராரிரோ…..ஆராரிராரிரோ…..