← Back

Anubavi Raja Anubavi Song Lyrics

Singers : L. R. Eswari and P. Suseela Music by : M. S. Viswanathan Female : Anubavi raajaa anubavi Anubavi raajaa anubavi Female : Anubavi raajaa anubavi Anubavi raajaa anubavi {Azhaguk kiligalin kaiyaalae Adi vizhundhaalum sandhosham Adhilae thondrum adaiyaalam Adhu oru maadhiri ullaasam} (2) Both : Anubavi raajaa anubavi Anubavi raajaa anubavi Female : Ahaa ha ho Female : Oh ho ho Female : Ahaa ha ho Female : Oh ho ho….. Female : {Naduththeruvil oru magaraajaa Paarththaarae oru pennai Female : Laabam nashtam paaraamal Ponaarae aval pinnae} (2) Female : {Kattukkaavalai meeriya kangal Vattam pottadhadi Female : Pattuth dhaavani moodiya maeni Kattip pottadhadi} (2) Female : Innum paaradi kannum nenjum Edhaiyo thaedudhadi Female : Unmaidhaanadi kannam rendum Innum kaetkudhadi Both : Anubavi raajaa anubavi Anubavi raajaa anubavi Azhaguk kiligalin kaiyaalae Adi vizhundhaalum sandhosham Adhilae thondrum adaiyaalam Adhu oru maadhiri ullaasam Female : {Aduththa Veettup Pennellaam Ammaan magalo raajaa Female : Ammaan magaldhaan endraalum Summaa varumo raajaa} (2) Female : {Saalai vazhiyae pogum pennai Jaadai kaattaadhae Female : Saelai pogum paadhai ellaam Vaalai neettaadhae} (2) Female : Angum ingumae kangal odinaal Anubavam idhu raajaa Female : Mangai kaigalil vaangum poojai Maarattum magaraajaa Both : Anubavi raajaa anubavi Anubavi raajaa anubavi Azhaguk kiligalin kaiyaalae Adi vizhundhaalum sandhosham Adhilae thondrum adaiyaalam Adhu oru maadhiri ullaasam Both : Anubavi raajaa anubavi Anubavi raajaa anubavi
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அனுபவி ராஜா அனுபவி,….. அனுபவி ராஜா அனுபவி…. பெண் : அனுபவி ராஜா அனுபவி…. அனுபவி ராஜா அனுபவி…. {அழகுக் கிளிகளின் கையாலே அடிவிழுந்தாலும் சந்தோஷம் அதிலே தோன்றும் அடையாளம் அது ஒரு மாதிரி உல்லாசம்} (2) இருவர் : அனுபவி ராஜா அனுபவி,….. அனுபவி ராஜா அனுபவி…. பெண் : அஹ ஹ ஹோ பெண் : ஒ ஹோ ஹோ பெண் : அஹ ஹ ஹோ பெண் : ஒ ஹோ ஹோ…. பெண் : {நடுத்தெருவில் ஒரு மகராஜா பார்த்தாரே ஒரு பெண்ணை பெண் : லாபம் நஷ்டம் பாராமல் போனாரே அவள் பின்னே} ( 2) பெண் : {கட்டுக்காவலை மீறிய கண்கள் வட்டம் போட்டதடி பெண் : பட்டுத் தாவணி மூடிய மேனி கட்டிப் போட்டதடி} (2) பெண் : இன்னும் பாரடி கண்ணும் நெஞ்சும் எதையோ தேடுதடி பெண் : உண்மைதானடி கன்னம் ரெண்டும் இன்னும் கேட்குதடி இருவர் : அனுபவி ராஜா அனுபவி…. அனுபவி ராஜா அனுபவி…. அழகுக் கிளிகளின் கையாலே அடிவிழுந்தாலும் சந்தோஷம் அதிலே தோன்றும் அடையாளம் அது ஒரு மாதிரி உல்லாசம் பெண் : {அடுத்த வீட்டுப் பெண்ணெல்லாம் அம்மான் மகளோ ராஜா பெண் : அம்மான் மகள்தான் என்றாலும் சும்மா வருமோ ராஜா} (2) பெண் : {சாலை வழியே போகும் பெண்ணை ஜாடை காட்டாதே பெண் : சேலை போகும் பாதை எல்லாம் வாலை நீட்டாதே} (2) பெண் : அங்கும் இங்குமே கண்கள் ஓடினால் அனுபவம் இது ராஜா பெண் : மங்கை கைகளில் வாங்கும் பூஜை மாறட்டும் மகராஜா இருவர் : அனுபவி ராஜா அனுபவி…. அனுபவி ராஜா அனுபவி…. அழகுக் கிளிகளின் கையாலே அடிவிழுந்தாலும் சந்தோஷம் அதிலே தோன்றும் அடையாளம் அது ஒரு மாதிரி உல்லாசம் இருவர் : அனுபவி ராஜா அனுபவி…. அனுபவி ராஜா அனுபவி….