← Back

Naan Sinam Ariven Song Lyrics

Singer : G. Anthony Music by : Darbuka Siva Male : Naan sinam ariven sirai ariven Thanimaiyin saabam nangu ariven Agam ariven thagam ariven Pazhi adhan baaram en vazhi Male : Soodhu Sadhithum saagadhavan Aasai Azhaithum aadadhavan Vanmam Viratti veezhadhavan Anbai Adaiya vaazhgindravan Male : Nesam nenjil vaazhum varai Kaalgal odumae Kutram meeri maarum varai Thaedal thodarumae Male : Vesham vaadi veezhum varai Paasam porivalai Anbai naanae yerkum varai Illai vidudhalai Male : Naan manam ariven gunam ariven Aganthaiyin aazham nangu riven Balam ariven kalam ariven Veri adhai aazhum en vizhi Male : Saaku Irunthum solladhavan Vaaku Koduthu kaaikindravan Thaakkum Edhaiyum yerkindravan Anbai Pozhiya vaazhgindravan Male : Nesam nenjil vaazhum varai Kaalgal odumae Kutram meeri maarum varai Thaedal thodarumae Male : Vesham vaadi veezhum varai Paasam porivalai Anbai naanae yerkum varai Illai vidudhalai Male : Nesam nenjil vaazhum varai Kaalgal odumae Kutram meeri maarum varai Thaedal thodarumae Male : Vesham vaadi veezhum varai Paasam porivalai Anbai naanae yerkum varai Illai vidudhalai
பாடகர் : ஜி. அந்தோணி இசையமைப்பாளர் : தர்புகா சிவா ஆண் : நான் சினம் அறிவேன் சிறை அறிவேன் தனிமையின் சாபம் நன்கு அறிவேன் அகம் அறிவேன் தகம் அறிவேன் பழி அதன் பாரம் என் வழி ஆண் : சூது சதித்தும் சாகாதவன் ஆசை அழைத்தும் ஆடாதவன் வன்மம் விரட்டி வீழாதவன் அன்பை அடைய வாழ்கின்றவன் ஆண் : நேசம் நெஞ்சில் வாழும் வரை கால்கள் ஓடுமே குற்றம் மீறி மாறும் வரை தேடல் தொடருமே ஆண் : வேஷம் வாடி வீழும் வரை பாசம் பொறிவலை அன்பை நானே ஏற்கும் வரை இல்லை விடுதலை ஆண் : நான் மனம் அறிவேன் குணம் அறிவேன் அகந்தையின் ஆழம் நன்கு அறிவேன் பலம் அறிவேன் களம் அறிவேன் வெறி அதை ஆளும் என் விழி ஆண் : சாக்கு இருந்தும் சொல்லாதவன் வாக்கு கொடுத்து காய்கின்றவன் தாக்கும் எதையும் ஏற்கின்றவன் அன்பை பொழிய வாழ்கின்றவன் ஆண் : நேசம் நெஞ்சில் வாழும் வரை கால்கள் ஓடுமே குற்றம் மீறி மாறும் வரை தேடல் தொடருமே ஆண் : வேஷம் வாடி வீழும் வரை பாசம் பொறிவலை அன்பை நானே ஏற்கும் வரை இல்லை விடுதலை ஆண் : நேசம் நெஞ்சில் வாழும் வரை கால்கள் ஓடுமே குற்றம் மீறி மாறும் வரை தேடல் தொடருமே ஆண் : வேஷம் வாடி வீழும் வரை பாசம் பொறிவலை அன்பை நானே ஏற்கும் வரை இல்லை விடுதலை