← Back

Pattadai Thottil Song Lyrics

Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female : Pattadai thottil katta vendum En kannuku Paal vanna sangu kolla vendum Pattadai thottil katta vendum En kannuku Paal vanna sangu kolla vendum Female : Chittendru alli kolla vendum En kannukku Singaara pottu veikka vendum Chittendru alli kolla vendum En kannukku Singaara pottu veikka vendum Female : Pattadai thottil katta vendum En kannuku Paal vanna sangu kolla vendum Female : Kannukku melae maiyittu paarthu Kannathai killa vendum Kannukku melae maiyittu paarthu Kannathai killa vendum Munnoru nooru pinnoru nooru Muthangal sindha vendum Munnoru nooru pinnoru nooru Muthangal sindha vendum Female : Maarbinil eduthu paalunna koduthu Mayakkam kollum bothu Maarbinil eduthu paalunna koduthu Mayakkam kollum bothu Avar vara paarthu aadaiyai maraithu Appappa …solla vendum Avar vara paarthu aadaiyai maraithu Appappa …solla vendum Female : Annaiyai thandhai anaikkindra kolam Kannanum kaana vendum Annaiyai thandhai anaikkindra kolam Kannanum kaana vendum Ennaiyum maranthu yen indha virundhu Endravan solla vendum Ennaiyum maranthu yen indha virundhu Endravan solla vendum Endravan solla vendum Female : Pattadai thottil katta vendum En kannuku Paal vanna sangu kolla vendum Female : Chittendru alli kolla vendum En kannukku Singaara pottu veikka vendum Female : Pattadai thottil katta vendum En kannuku Paal vanna sangu kolla vendum
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும் என் கண்ணுக்குப் பால் வண்ணச் சங்கு கொள்ள வேண்டும்… பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும் என் கண்ணுக்குப் பால் வண்ணச் சங்கு கொள்ள வேண்டும்.. பெண் : சிட்டென்று அள்ளிக் கொள்ள வேண்டும் என் கண்ணுக்குச் சிங்காரப் பொட்டு வைக்க வேண்டும்… சிட்டென்று அள்ளிக் கொள்ள வேண்டும் என் கண்ணுக்குச் சிங்காரப் பொட்டு வைக்க வேண்டும்.. பெண் : பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும் என் கண்ணுக்குப் பால் வண்ணச் சங்கு கொள்ள வேண்டும்.. பெண் : கண்ணுக்கு மேலே மையிட்டுப் பார்த்து கன்னத்தைக் கிள்ள வேண்டும் கண்ணுக்கு மேலே மையிட்டுப் பார்த்து கன்னத்தைக் கிள்ள வேண்டும் முன்னொரு நூறு பின்னொரு நூறு முத்தங்கள் சிந்த வேண்டும் முன்னொரு நூறு பின்னொரு நூறு முத்தங்கள் சிந்த வேண்டும் பெண் : மார்பினில் எடுத்துப் பாலுண்ணக் கொடுத்து மயக்கம் கொள்ளும்போது மார்பினில் எடுத்துப் பாலுண்ணக் கொடுத்து மயக்கம் கொள்ளும்போது அவர் வரப் பார்த்து ஆடையை மறைத்து அப்பப்பா.. சொல்ல வேண்டும் அவர் வரப் பார்த்து ஆடையை மறைத்து அப்பப்பா.. சொல்ல வேண்டும் பெண் : அன்னையைத் தந்தை அணைக்கின்ற கோலம் கண்ணனும் காண வேண்டும் அன்னையைத் தந்தை அணைக்கின்ற கோலம் கண்ணனும் காண வேண்டும் என்னையும் மறந்து ஏன் இந்த விருந்து என்றவன் சொல்ல வேண்டும் என்னையும் மறந்து ஏன் இந்த விருந்து என்றவன் சொல்ல வேண்டும் என்றவன் சொல்ல வேண்டும் பெண் : பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும் என் கண்ணுக்குப் பால் வண்ணச் சங்கு கொள்ள வேண்டும்… பெண் : சிட்டென்று அள்ளிக் கொள்ள வேண்டும் என் கண்ணுக்குச் சிங்காரப் பொட்டு வைக்க வேண்டும்… பெண் : பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும் என் கண்ணுக்குப் பால் வண்ணச் சங்கு கொள்ள வேண்டும்…