← Back

Anjaru Vayasu Song Lyrics

Singer : Ramani and Vasantha Music by : Shankar Ganesh Lyrics by : M. A. Kaja Female : Anjaaru vayasu ponnukitta Aasappattaa enna irukku Anjaaru vayasu ponnukitta Aasappattaa enna irukku Female : Achchaaramaaa muththaaram kodukka Adharam irukku hoi Adha vaangikka engitta kannmirukku Hoi……kannamirukku Female : Ammaadiyov aasaiya paaru aththaanukku Ammaadiyov aasaiya paaru aththaanukku Athukkullae embuttu avasaram paaru Female : Anjaaru vayasu ponnukitta Aasappattaa enna irukku enna irukku Female : Eththanai kaalam aanaalum Unna eththanai aambala paaththaalum Kattikka poravan naanthaandi Kalai kaththu koduppavan naanthaandi Female : Eththanai kaalam aanaalum Unna eththanai aambala paaththaalum Kattikka poravan naanthaandi Kalai kaththu koduppavan naanthaandi Female : Illaennu nanum sonnaenaa Eeranju varusham pogattum Iva elavattamaaga aagattum Appuram tharuvaen pala virunthu Female : Anjaaru vayasu ponnukitta Aasappattaa enna irukku enna Female : Achchaaramaaa muththaaram kodukka Adharam irukku hoi Female : Pudhusaa ennadi nee tharuvae Female : Parishaa enaiyae thanthiduvaen Female : Pakkaththu veettu thambathu pol Female : Paththu pannendu peththukkuvom Hmm heehmmm Female : Kallaa irumbaa en odambu Illa pulla perugira enthiramaa Female : Kannae maniyae kalangaathae Kanakkaa renda peththukkuvom Kannae maniyae kalangaathae Kanakkaa renda peththukkuvom Female : Anjaaru vayasu ponnukitta Aasappattaa enna irukku Female : Achchaaramaaa muththaaram kodukka Adharam irukku hoi Adha vaangikka engitta kannmirukku Hoi……kannamirukku Female : Ammaadiyov aasaiya paaru aththaanukku Ammaadiyov aasaiya paaru aththaanukku Athukkullae embuttu avasaram paaru Female : Anjaaru vayasu ponnukitta Aasappattaa enna irukku enna irukku Female : Achchaaramaaa muththaaram kodukka Adharam irukku hoi…..adharam irukku
பாடகர்கள் : ரமணி மற்றும் பி. வசந்தா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : எம். எ. கஜா பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு பெண் : அச்சாரமாக முத்தாரம் கொடுக்க அதரம் இருக்கு ஹோய்….. அத வாங்கிக்க எங்கிட்ட கன்னமிருக்கு ஹோய்…..கன்னமிருக்கு….. பெண் : அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு அதுக்குள்ளே எம்புட்டு அவசரம் பாரு…… பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு என்ன இருக்கு பெண் : எத்தனை காலம் ஆனாலும் உன்ன எத்தன ஆம்பள பாத்தாலும் கட்டிக்கப் போறவன் நாந்தான்டி கலை கத்து கொடுப்பவன் நாந்தான்டி பெண் : எத்தனை காலம் ஆனாலும் உன்ன எத்தன ஆம்பள பாத்தாலும் கட்டிக்கப் போறவன் நாந்தான்டி கலை கத்து கொடுப்பவன் நாந்தான்டி பெண் : இல்லேன்னு நானும் சொன்னேனா…. ஈரஞ்சு வருஷம் போகட்டும் இவ எளவட்டமாக ஆகட்டும் அப்புறம் தருவேன் பல விருந்து…… பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு பெண் : அச்சாரமாக முத்தாரம் கொடுக்க அதரம் இருக்கு ஹோய்….. பெண் : புதுசா என்னடி நீ தருவே பெண் : பரிசா எனையே தந்திடுவேன் பெண் : பக்கத்து வீட்டு தம்பதி போல் பெண் : பத்து பன்னெண்டு பெத்துக்குவோம் ஹ்ம்ம் ஹீஹ்ம்ம் பெண் : கல்லா இரும்பா என் ஒடம்பு……. இல்ல புள்ள பெறுகிற எந்திரமா பெண் : கண்ணே மணியே கலங்காதே கணக்கா ரெண்ட பெத்துக்குவோம்… கண்ணே மணியே கலங்காதே கணக்கா ரெண்ட பெத்துக்குவோம்…ஓஒ ஓஒ…. பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு பெண் : அச்சாரமாக முத்தாரம் கொடுக்க அதரம் இருக்கு ஹோய்….. அத வாங்கிக்க எங்கிட்ட கன்னமிருக்கு ஹோய்…..கன்னமிருக்கு….. பெண் : அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு அதுக்குள்ளே எம்புட்டு அவசரம் பாரு…… பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு என்ன இருக்கு பெண் : அச்சாரமாக முத்தாரம் கொடுக்க அதரம் இருக்கு ஹோய்…..அதரம் இருக்கு