← Back

Vennila Oduthu Song Lyrics

Singers : K. J. Yesudas and Vani Jayaram Music by : Ilayaraja Male : Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu Male : Sonthamae theduthae Santhosa poomazhaiyae Konjum singaara thaen kanavae Konjum singaara thaen kanavae Male : Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu Female : Vaanam maalai yaenthuthae Bhoomi pookkal naanuthae Vaanam maalai yaenthuthae Bhoomi pookkal naanuthae Female : Kaattrilae pesalaam geetham paadalaam Kaattrilae pesalaam geetham paadalaam Male : Mogamae odivaa…..kannilae oviyam…. Mogamae odivaa…..kannilae oviyam…. Nenjilae kaaviyam Female : Thulluthae ullamae allavaa killavaa Santhosa poomazhaiyae Konjum singaara thaen kanavae Konjum singaara thaen kanavae Male : Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu Male : Maarbil aadum paavaiyae Aasai kadhal deviyae Maarbil aadum paavaiyae Aasai kadhal deviyae Male : Dhegamo veenaiyo raagam paaduthae Dhegamo veenaiyo raagam paaduthae Female : Manjamae theduthae…..nenjamae vaaduthae Manjamae theduthae…..nenjamae vaaduthae Mannavaa odivaa Male : Kanniyin vannamae kannilae minnuthae Santhosa poomazhaiyae Konjum singaara thaen kanavae Konjum singaara thaen kanavae Male : Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu Male : Sonthamae theduthae Santhosa poomazhaiyae Both : Konjum singaara thaen kanavae Konjum singaara thaen kanavae Lala laalaala laalala laa Lala laalaala laalala laa Lala laalaala laalala laa….
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது ஆண் : சொந்தமே தேடுதே சந்தோஷ பூமழையே கொஞ்சும் சிங்கார தேன் கனவே கொஞ்சும் சிங்கார தேன் கனவே ஆண் : வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது பெண் : வானம் மாலை ஏந்துதே பூமி பூக்கள் நாணுதே வானம் மாலை ஏந்துதே பூமி பூக்கள் நாணுதே பெண் : காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம் காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம் ஆண் : மோகமே ஓடிவா…..கண்ணிலே ஓவியம்….. மோகமே ஓடிவா…..கண்ணிலே ஓவியம்….. நெஞ்சிலே காவியம் பெண் : துள்ளுதே உள்ளமே அள்ளவா கிள்ளவா சந்தோஷ பூமழையே கொஞ்சும் சிங்கார தேன் கனவே கொஞ்சும் சிங்கார தேன் கனவே பெண் : வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது ஆண் : மார்பில் ஆடும் பாவையே ஆசைக் காதல் தேவியே மார்பில் ஆடும் பாவையே ஆசைக் காதல் தேவியே ஆண் : தேகமோ வீணையோ இராகம் பாடுதே தேகமோ வீணையோ இராகம் பாடுதே பெண் : மஞ்சமே தேடுதே……நெஞ்சமே வாடுதே…… மஞ்சமே தேடுதே……நெஞ்சமே வாடுதே…… மன்னவா ஓடிவா ஆண் : கன்னியின் வண்ணமே கண்ணிலே மின்னுதே சந்தோஷ பூமழையே கொஞ்சும் சிங்கார தேன் கனவே கொஞ்சும் சிங்கார தேன் கனவே பெண் : வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது பெண் : சொந்தமே தேடுதே சந்தோஷ பூமழையே இருவர் : கொஞ்சும் சிங்கார தேன் கனவே கொஞ்சும் சிங்கார தேன் கனவே லல லாலால லாலல லா லல லாலால லாலல லா லல லாலால லாலல லா…..