← Back

Ponnukkenna Azhagu Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Ponnukkenna azhagu Female : Aaha haa haa hmm Male : Poovukenna perumai Female : Aaha haa haa hmm Male : Ponnukkenna azhagu Female : Aaha haa haa hmm Male : Poovukenna perumai Female : Aaha haa haa hmm Male : Un kann ezhuthum tamizh kolangal Pothaavo Vannakkiliyae Male : Ponnukkenna azhagu Poovukenna perumai Male : Oru porul marai porul Vivarikkum ilakkiyamae Udanpattu thunai nindru Sugam tharum ilakkanamae Male : Oru porul marai porul Vivarikkum ilakkiyamae Udanpattu thunai nindru Sugam tharum ilakkanamae Male : Edhugaiyil un mugam Female : Monaiyil un mugam Male : Ponnukkenna azhagu Female : Aaha haa haa hmm Male : Poovukenna perumai Female : Aaha haa haa hmm Male : Ponnukkenna azhagu Poovukenna perumai Male : Kamba rasa kinnam adhilae Katti vella kannam Kaama devan vaaganangal Kaattrilae aaduthae….ae…. Female : Cheran magal vanji edhirae Senai kandu anji Kadhal devan maarbin meedhu Kaavalai theduthae….yae…. Male : Minnum neelamani pol Indru en mael aadi kannae Female : Innum enna yaekkam Inba vannam paadu kannaa Male : Ponnukkenna azhagu Female : Aaha haa haa hmm Male : Poovukenna perumai Female : Aaha haa haa hmm Female : Aasaiyulla panthu isaikkum Osaiyull sindhu Anthi veyil manjal maeni Ennavo theduthae Male : Naalu pakkam kootti idaiyil Naana kalai kaatti Kanni maadam thantha vegam Engaengo poguthae Female : Ondrae kaana vendum Adhai nandrae kaana vendum Male : Nandrae kaana vendum Adhai indrae kaana vendum Male : Ponnukkenna azhagu Female : Aaha haa haa hmm Male : Poovukenna perumai Female : Aaha haa haa….. Male : Un kann ezhuthum tamizh kolangal Pothaavo Vannakkiliyae Both : Ponnukkenna azhagu Poovukenna perumai
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பொண்ணுக்கென்ன அழகு பெண் : ஆஹ ஹா ஹா ஹிம்ம் ஆண் : பூவுக்கென்ன பெருமை பெண் : ஆஹ ஹா ஹா ஹிம்ம் ஆண் : பொண்ணுக்கென்ன அழகு பெண் : ஆஹ ஹா ஹா…… ஆண் : பூவுக்கென்ன பெருமை பெண் : ஆஹ ஹா ஹா……. ஆண் : உன் கண் எழுதும் தமிழ்க் கோலங்கள் போதாவோ வண்ணக் கிளியே ஆண் : பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை ஆண் : ஒரு பொருள் மறைப் பொருள் விவரிக்கும் இலக்கியமே உடன்பட்டு துணை நின்று சுகம் தரும் இலக்கணமே ஆண் : ஒரு பொருள் மறைப் பொருள் விவரிக்கும் இலக்கியமே உடன்பட்டு துணை நின்று சுகம் தரும் இலக்கணமே ஆண் : எதுகையில் உன் முகம் பெண் : மோனையில் உன் முகம் பெண் : பொண்ணுக்கென்ன அழகு ஆண் : ஆஹ ஹா ஹா…… பெண் : பூவுக்கென்ன பெருமை ஆண் : ஆஹ ஹா ஹா……. பெண் : பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை ஆண் : கம்ப ரசக் கிண்ணம் அதிலே கட்டி வெல்லக் கன்னம் காம தேவன் வாகனங்கள் காற்றிலே ஆடுதே…….ஏ….. பெண் : சேரன் மகள் வஞ்சி எதிரே சேனைக் கண்டு அஞ்சி காதல் தேவன் மார்பின் மீது காவலைத் தேடுதே…….ஏ….. ஆண் : மின்னும் நீலமணி போல் இன்று என் மேல் ஆடு கண்ணே பெண் : இன்னும் என்ன ஏக்கம் இன்ப வண்ணம் பாடு கண்ணா ஆண் : பொண்ணுக்கென்ன அழகு பெண் : ஆஹ ஹா ஹா…… ஆண் : பூவுக்கென்ன பெருமை பெண் : ஆஹ ஹா ஹா……. பெண் : ஆசையுள்ள பந்து இசைக்கும் ஓசையுள்ள சிந்து அந்தி வெயில் மஞ்சள் மேனி என்னவோ தேடுதே ஆண் : நாலு பக்கம் கூட்டி இடையில் நாணக் கலை காட்டி கன்னி மாடம் தந்த வேகம் எங்கெங்கோ போகுதே பெண் : ஒன்றே காண வேண்டும் அதை நன்றே காண வேண்டும் ஆண் : நன்றே காண வேண்டும் அதை இன்றே காண வேண்டும் ஆண் : பொண்ணுக்கென்ன அழகு பெண் : ஆஹ ஹா ஹா…… ஆண் : பூவுக்கென்ன பெருமை பெண் : ஆஹ ஹா ஹா……. ஆண் : உன் கண் எழுதும் தமிழ்க் கோலங்கள் போதாவோ வண்ணக் கிளியே இருவர் : பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை