← Back

Idhuvarai Sivarathiri Song Lyrics

Singer : Vani Jairam Music by : Chandrabose Female : Sridevi lakshmi kann paarkkum velai subamangalam Sridevadevan arulodu aasi subamangalam Aadhaara kolam aanantha mogam subamangalam Akilaanda devi mnamayaal vendum subamangalam Female : …………….. Chorus : …………… Female : Idhuvarai sivarathiri Ini en vaazhvil alangaara navarathiri Ini pudhu aandu pudhu yaedu pudhu kanakku Female : Idhuvarai sivarathiri…… Chorus : ……………… Female : Avanarul kidaikkaamal adaikkalam kodukkaamal Nilavinai naan enni vaazhnthaenammaa Avanarul kidaikkaamal adaikkalam kodukkaamal Nilavinai naan enni vaazhnthaenammaa Female : Naalaanaalum dheivam vanthu paarththathammaa Kaalam vanthu kadhavai thatti kettathammaa Female : Idhuvarai sivarathiri…… Female : Aa….aa…aa…aa… Pourenami naalandru paaludan pazham kondu Vaazhpavar palarudu ulagaengumae Pourenami naalandru paaludan pazham kondu Vaazhpavar palarudu ulagaengumae Iruvizhi naalaaga ilamaiyum paalaaga Uravugal thenaagum muhal sangamamae Female : Naalai naalai naalai endru vaazhnthaen Maalai soodum naalai ennai thaeinthaen Thaeipirai ini illai thirumagalae Varum valarpirai un vaazhvil manamagalae… Chorus : ……………… Female : Idhuvarai sivarathiri Ini en vaazhvil alangaara navarathiri Ini pudhu aandu pudhu yaedu pudhu kanakku Chorus : …………… Female : Idhuvarai sivarathiri…. Aa….aa….aa….aa…aa…..aa….. Aa….aa….aa….aa…aa…..aa….. Aa….aa….aa….aa…aa…..aa….. Aa….aa….aa….aa…aa…..aa…..
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஸ்ரீதேவி லட்சுமி கண் பார்க்கும் வேளை சுபமங்களம்! ஸ்ரீதேவதேவன் அருளோடு ஆசி சுபமங்களம் ஆதாரக் கோலம் ஆனந்த மோகம் சுபமங்களம் அகிலாண்டதேவி நமையாள வேண்டும் சுபமங்களம் பெண் : ………………………… குழு : ………………………….. பெண் : இதுவரை சிவராத்திரி இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு பெண் : இதுவரை சிவராத்திரி………… குழு : …………………………. பெண் : அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல் நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல் நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா பெண் : நாளானாலும் தெய்வம் வந்து பார்த்ததம்மா காலம் வந்து கதவைத் தட்டிக் கேட்டதம்மா பெண் : இதுவரை சிவராத்திரி………… பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…… பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே இருவிழி நாலாக இளமையும் பாலாக உறவுகள் தேனாகும் முதல் சங்கமமே பெண் : நாளை நாளை நாளை என்று வாழ்ந்தேன் மாலை சூடும் நாளை எண்ணி தேய்ந்தேன் தேய்பிறை இனி இல்லை திருமகளே வரும் வளர்பிறை உன் வாழ்வில் மணமகளே….. குழு : ……………………………… பெண் : இதுவரை சிவராத்திரி இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு குழு : ……………………………… பெண் : இதுவரை சிவராத்திரி…… ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….. ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….. ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….. ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..