← Back

Anbin Perumai Arumai Song Lyrics

Singers : M. M. Mariyappa and T. V. Rathinam Music by : S. M. Subbaiah Naidu Male : Anbin perumai arumai adhanai manam Andri vaayil sollatharamaa…aaa…aaa… Anbin perumai arumai adhanai manam Andri vaayil sollatharamaa..aa… Female : Sondham thaedum vaazhvinil adhu pol Sugirtham vaeredhuvum tharumaa Sondham thaedum vaazhvinil adhu pol Sugirtham vaeredhuvum tharumaa…aa… Male : Adimaiyidam or raajakumaari Arugil nadiyadhum anballavo Adimaiyidam or raajakumaari Arugil nadiyadhum anballavo Female : Anaivarum puvimel ondrae endrum Azhagodu pazhagudhal nandrallavo Anaivarum puvimel ondrae endrum Azhagodu pazhagudhal nandrallavo Male : Aanuyarvum pennaaruyarvum Aagum thooya anbinilae Aanuyarvum pennaaruyarvum Aagum thooya anbinilae Female : Naamum naerae kaanum kaatchi Naalum anbaalae inbam Naamum naerae kaanum kaatchi Naalum anbaalae inbam Both : Anbin perumai arumai adhanai manam Andri vaayil sollatharamaa Sondham thaedum vaazhvinil adhu pol Sugirtham vaeredhuvum tharumaa
பாடகர்கள் : எம். எம். மாரியப்பா மற்றும் டி. வி. ரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : அன்பின் பெருமை அருமை அதனை மனம் அன்றி வாயில் சொல்லத்தரமா…ஆ…ஆ… அன்பின் பெருமை அருமை அதனை மனம் அன்றி வாயில் சொல்லத்தரமா……ஆ….. பெண் : சொந்தம் தேடும் வாழ்வினில் அது போல் சுகிர்தம் வேறெதுவும் தருமா சொந்தம் தேடும் வாழ்வினில் அது போல் சுகிர்தம் வேறெதுவும் தருமா…ஆ… ஆண் : அடிமையிடம் ஓர் ராஜகுமாரி அருகில் நாடியதும் அன்பல்லவோ அடிமையிடம் ஓர் ராஜகுமாரி அருகில் நாடியதும் அன்பல்லவோ பெண் : அனைவரும் புவிமேல் ஒன்றே என்றும் அழகொடு பழகுதல் நன்றல்லவோ அனைவரும் புவிமேல் ஒன்றே என்றும் அழகொடு பழகுதல் நன்றல்லவோ ஆண் : ஆணுயர்வும் பெண்ணாருயர்வும் ஆகும் தூய அன்பினிலே ஆணுயர்வும் பெண்ணாருயர்வும் ஆகும் தூய அன்பினிலே பெண் : நாமும் நேரே காணும் காட்சி நாளும் அன்பாலே இன்பம் நாமும் நேரே காணும் காட்சி நாளும் அன்பாலே இன்பம் இருவர் : அன்பின் பெருமை அருமை அதனை மனம் அன்றி வாயில் சொல்லத்தரமா சொந்தம் தேடும் வாழ்வினில் அதுபோல் சுகிர்தம் வேறெதுவும் தருமா