← Back

Deivam Thantha Veedu Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Male : Mmmmmm…mmm..mmmmmm oooo… ooooo.. ohooo Deivam thantha veedu veedhi irukku Male : Deivam thantha veedu veedhi irukku Intha oorenna sondha veedenna Intha oorenna sondha veedenna Gnyaana pennae Vaazhvin porul enna Nee vandha kadhai enna Vaazhvin porul enna Nee vandha kadhai enna Male : Naan kettu Thaai thandhai padaitharaa aaa…aaaaa..aa..aaaa…aaaa Male : Naan kettu Thaai thandhai padaitharaa Illai en pillai enai Kettu pirandhaanaa Deivam seidha paavam Ithu podi thangachi Kondraal paavam thindraal pochu Idhuthaan en katchi Male : Aadhi veedu andham kaadu Ithil naan enna Adiyae nee enna Gnyaana pennae Vaazhvin porulenna Nee vandha kadhai enna Male : Deivam thantha veedu Veedhi irukku Deivam thantha veedu Veedhi irukku Male : Verum kovil Idhilenna abhishekam.. Un manam engum therukkoothu Pagal vesham Kallikkenna mullil veli Podi thangachi Kaatrukkedhu thottakkaaran Idhuthaan en katchi Male : Kondadhenna koduppadhenna Idhil thaai enna Manandha thaaram enna Gnyaana pennae Vaazhvin porul enna Nee vandha kadhai enna Male : Thelivaaga therindhaalae Sithaandham Adhu theriyaamal ponaalae Vedhaandham Mannai thondi thanneer thedum Anbu thangachi Ennai thondi gnyaanam kanden Idhuthaan en katchi Male : Unmai enna poimai enna Idhil thaen enna Kadikkum thael enna Gnyaana pennae Vaazhvin porul enna Nee vandha kadhai enna Male : Deivam thantha veedu Veedhi irukku Deivam thantha veedu Veedhi irukku
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : ம்ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்ம்… ஓஓ…..ஓ….ஓஹோ… தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ஆண் : நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா….. ஆ…ஆ….ஆ…. ஆண் : நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி ஆண் : ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…. ஆண் : வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம் உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம் கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி ஆண் : கொண்டதென்ன கொடுப்பதென்ன இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ஆண் : தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி ஆண் : உண்மை என்ன பொய்மை என்ன இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு