← Back

Kannaalan Vandhiduvaar Song Lyrics

Singer : Jikki Music by : Vishwanathan-Ramamoorthy Female : Kannaalan vandhiduvaar Kannaalan vandhiduvaar Kanivaaga pesiduvaen Kannaalan vandhiduvaar Kanivaaga pesiduvaen Kannaalan vandhiduvaar Female : Ponnaana naalidhilae Aaa….aa….aa…..aa….aa….aa… Ponnaana naalidhilae vaanagam melae Poorana chandiran varuvadhu polae Poorana chandiran varuvadhu polae Ennaasai theeravae inbam neravae Ennaasai theeravae inbam neravae Yaengum nenjamae amaidhi kaanavae Female : Kannaalan vandhiduvaar Kanivaaga pesiduvaen Kannaalan vandhiduvaar Female : Kaarkaala iravinilae Aaa…aaa…aa…. Kaarkaala iravinilae kann munnalae Or nodi thondridum innalai polae Or nodi thondridum innalai polae Ennaasai theeravae inbam neravae Ennaasai theeravae inbam neravae Yaengum nenjamae amaidhi kaanavae Female : Kannaalan vandhiduvaar Kanivaaga pesiduvaen Kannaalan vandhiduvaar Female : Ondraagum baakiyamae… Aaa….aaa…aa…. Ondraagum baakiyamae… illai endraalum Kannaalan saamiyai kaanbathu podhum Kannaalan saamiyai kaanbathu podhum Ennaasai theeravae inbam neravae Ennaasai theeravae inbam neravae Yaengum nenjamae amaidhi kaanavae Female : Kannaalan vandhiduvaar Kanivaaga pesiduvaen Kannaalan vandhiduvaar
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : கண்ணாளன் வந்திடுவார் கண்ணாளன் வந்திடுவார் கனிவாக பேசிடுவேன் கண்ணாளன் வந்திடுவார் கனிவாக பேசிடுவேன் கண்ணாளன் வந்திடுவார் பெண் : பொன்னான நாளிதிலே ஆஅ……ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ….. பொன்னான நாளிதிலே வானகம் மேலே பூரண சந்திரன் வருவது போலே பூரண சந்திரன் வருவது போலே என்னாசை தீரவே இன்பம் நேரவே என்னாசை தீரவே இன்பம் நேரவே ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே….. பெண் : கண்ணாளன் வந்திடுவார் கனிவாக பேசிடுவேன் கண்ணாளன் வந்திடுவார் பெண் : கார்கால இரவினிலே ஆஅ…..ஆஅ…..ஆ….. கார்கால இரவினிலே கண் முன்னாலே ஓர் நொடி தோன்றிடும் இன்னலைப் போல ஓர் நொடி தோன்றிடும் இன்னலைப் போல என்னாசை தீரவே இன்பம் நேரவே என்னாசை தீரவே இன்பம் நேரவே ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே……. பெண் : கண்ணாளன் வந்திடுவார் கனிவாக பேசிடுவேன் கண்ணாளன் வந்திடுவார் பெண் : ஒன்றாகும் பாக்கியம்…. ஆஅ…..ஆஅ…..ஆ….. ஒன்றாகும் பாக்கியம்…….இல்லை என்றாலும் கண்ணாளன் சாமியை காண்பது போதும் கண்ணாளன் சாமியை காண்பது போதும் என்னாசை தீரவே இன்பம் நேரவே என்னாசை தீரவே இன்பம் நேரவே ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே…… பெண் : கண்ணாளன் வந்திடுவார் கனிவாக பேசிடுவேன் கண்ணாளன் வந்திடுவார்