← Back

Vachirukken Vachirukken Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Ilayaraja Male : Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae… Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae…maanae Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae…maanae Vacha pinnae vacha pinnae Vaerae mugam paathadhilla naanae Male : Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae…maanae Male : Velli kodam eduthu… Veedhi vazhi poravalae… Male : Velli kodam eduthu… Veedhi vazhi poravalae… Thanni kodathukkullae Thalumbudhadi em manasu Nungu vecha ponnae neeyum Vandhu thandhaa aagaadho Odai oram vaaraenunnu Jaada sonnaa aagaadho Podhum veruppu mogatha thiruppu Naeram paathu maala maathu Male : Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae…maanae Vacha pinnae vacha pinnae Vaerae mugam paathadhilla naanae Male : Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae…maanae Male : Aaththoram thenna maram… Arumbu kattum punna maram… Male : Aaththoram thenna maram… Arumbu kattum punna maram… Poovazhagi paera sonnaa Punna maram poo udhirum Onna paattha kannu vaera Ponna paathu sokkaadhu Madham pudicha kaattu yaana Magudikkellaam sikkaadhu Ponnammaa ennammaa sandhaegam innumaa Maanae naanae raaman thaanae Male : Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae…maanae Vacha pinnae vacha pinnae Vaerae mugam paathadhilla naanae Male : Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae…maanae
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே ..மானே வெச்சபின்னே வெச்சபின்னே வேறு முகம் பார்த்ததில்ல நானே ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே ..மானே ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே ..மானே வெச்சபின்னே வெச்சபின்னே வேறு முகம் பார்த்ததில்ல நானே ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே ..மானே ஆண் : வெள்ளி கொடம் எடுத்து வீதி வழி போறவளே ஆண் : வெள்ளி கொடம் எடுத்து வீதி வழி போறவளே தண்ணி கொடத்துக்குள்ளே தழும்புதடி என் மனசு நுங்கு வெச்சு போன நீயும் வந்து தந்தா ஆகாதோ ஓடை ஓரம் வாரேன்னு ஜாட சொன்னா ஆகாதோ போதும் வெறுப்பு முகத்தை திருப்பு நேரம் பார்த்து மாலை மாத்து ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே ..மானே வெச்சபின்னே வெச்சபின்னே வேறு முகம் பார்த்ததில்ல நானே ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே ..மானே ஆண் : ஆத்தோரம் தென்ன மரம் அரும்பு காட்டும் புன்ன மரம் ஆண் : ஆத்தோரம் தென்ன மரம் அரும்பு காட்டும் புன்ன மரம் பூவழகி பெற சொன்னா புன்ன மரம் பூ உதிரும் ஒண்ண பாத்த கண்ணு வேற பொண்ண பாத்து சொக்காது மதம் புடிச்ச காட்டு யான மகுடிகெல்லாம் சிக்காது பொன்னம்மா என்னம்மா சந்தேகம் இன்னுமா மானே நானே ராமன் தானே ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே ..மானே வெச்சபின்னே வெச்சபின்னே வேறு முகம் பார்த்ததில்ல நானே ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே ..மானே