← Back

Pachai Ilai Polae Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : Pachai ilai polae pattu sirakaalae Aagaayam sellum paravaigalae Pachai ilai polae pattu sirakaalae Aagaayam sellum paravaigalae Female : Uchchi varai paranthu bhoomiyai maranthu Oorvalam nadanthidum azhagugalae Uchchi varai paranthu bhoomiyai maranthu Oorvalam nadanthidum azhagugalae Female : Achcham enpathillaiyae Aasai kondathillaiyae Endrum ungal vaazhvil Viduthalaiyae Female : Pachai ilai polae pattu sirakaalae Aagaayam sellum paravaigalae Female : Paadhaiyil medu pallangal Paadhai polae ullangal Paadhaiyil medu pallangal Paadhai polae ullangal Paasam kolvor ungalaipolae Bhoomiyil undo sollungal Female : Sattam enbathillaiyae Thittam enbathillaiyae Endrum ungal geetham viduthalaiyae Female : Pachai ilai polae pattu sirakaalae Aagaayam sellum paravaigalae Female : Bhoomiyai konjam paarungal Saamiyidaththil kelungal Bhoomiyai konjam paarungal Saamiyidaththil kelungal Female : Yaezhai pennai nenjil edukkum Nallavar undaa sollungal Yaezhai pennai nenjil edukkum Nallavar undaa sollungal Female : Kadhal enbathennavo Paasam enbathennvo Kandum kollum Neram varavillaiyae Female : Pachai ilai polae pattu sirakaalae Aagaayam sellum paravaigalae
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பச்சை இலை போலே பட்டு சிறகாலே ஆகாயம் செல்லும் பறவைகளே பச்சை இலை போலே பட்டு சிறகாலே ஆகாயம் செல்லும் பறவைகளே பெண் : உச்சி வரை பறந்து பூமியை மறந்து ஊர்வலம் நடத்திடும் அழகுகளே உச்சி வரை பறந்து பூமியை மறந்து ஊர்வலம் நடத்திடும் அழகுகளே பெண் : அச்சம் என்பதில்லையே ஆசை கொண்டதில்லையே என்றும் உங்கள் வாழ்வில் விடுதலையே… பெண் : பச்சை இலை போலே பட்டு சிறகாலே ஆகாயம் செல்லும் பறவைகளே பெண் : பாதையில் மேடு பள்ளங்கள் பாதை போலே உள்ளங்கள் பாதையில் மேடு பள்ளங்கள் பாதை போலே உள்ளங்கள் பாசம் கொள்வோர் உங்களைப்போலே பூமியில் உண்டா சொல்லுங்கள் பெண் : சட்டம் என்பதில்லையே திட்டம் என்பதில்லையே என்றும் உங்கள் கீதம் விடுதலையே பெண் : பச்சை இலை போலே பட்டு சிறகாலே ஆகாயம் செல்லும் பறவைகளே பெண் : பூமியை கொஞ்சம் பாருங்கள் சாமியிடத்தில் கேளுங்கள் பூமியை கொஞ்சம் பாருங்கள் சாமியிடத்தில் கேளுங்கள் பெண் : ஏழை பெண்ணை நெஞ்சில் எடுக்கும் நல்லவர் உண்டா சொல்லுங்கள் ஏழை பெண்ணை நெஞ்சில் எடுக்கும் நல்லவர் உண்டா சொல்லுங்கள் பெண் : காதல் என்பதென்னவோ பாசம் என்பதென்னவோ கண்டும் கொள்ளும் நேரம் வரவில்லையே பெண் : பச்சை இலை போலே பட்டு சிறகாலே ஆகாயம் செல்லும் பறவைகளே