← Back

Manjathil Naan Konjathan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Thayanban Lyrics by : Nethaji Female : Manjaththil naan konjaththaan nee Manjaththil naan konjaththaan nee….. Female : Raaththiri neram kaaththirukku Ragasiya aasai pooththirukku Panjudan theeyai saerththidavaa Pala naal kanakkai theerththidavaa Poongodi paaya maangani thegam yaengidum neram Male : …………………. Male : Manjaththil naan konjaththaan nee….. Raaththiri neram kaaththirukku Ragasiya aasai pooththirukku Panjudan theeyai saerththidavaa Pala naal kanakkai theerththidavaa Poongodi paaya maangani thedum kaalaiyin vegam Female : Vanji ival salavai nilavin palingu kalavai En vizhiyil vizhuntha manathu urugum analil Male : …………………. Male : Kamaththil meni kothikka Paavaiyin thegam mooligaiyaagum Mogaththai moodi maraikka Kaavalai meeri aavalai thoondum Female : Megaththil killi eduththa Yaezhu niraththin villai valaiththu Thegaththin pulligalukku Kodugal ittu kolam nadaththu Male : Mehaboopa….aaaaaa…. Female : Yae….yae….yaei….yae….yaei….yaei….yaa Male : Manjaththil nee Female : Konjaththaan nee Male : Manjaththil nee…. Male : Vengaiyivan viralin Asaivil puyalum padhungum Naan ninaiththaal ezhuntha Kadalin alaiyum adangum Both : …………….. Female : Veeraththil vendravarellaam Veezhnthavarthaanae pennidam andru Vegaththil thullida vendaam Veezhvathu neethaan nichchayam indru Male : Aazhaththai kanniyar nenjil Kanvanukku ennadi ellai Aabaththai konjuvathundu Anjuvathillai minnalin pillai Dilruba…aaaaaaaa,,,, Female : Yae…yae….yaei…..yae…..yaei yaei…..yaa Male : Manjaththil nee Female : Konjaththaan nee Female : Panjudan theeyai saerththidavaa Pala naal kanakkai theerththidavaa Male : Poongodi paaya maangani thedum kaalaiyin vegam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தாயன்பன் பாடலாசிரியர் : நேதாஜி பெண் : மஞ்சத்தில் நான் கொஞ்சத்தான் நீ மஞ்சத்தில் நான் கொஞ்சத்தான் நீ.. பெண் : ராத்திரி நேரம் காத்திருக்கு ரகசிய ஆசை பூத்திருக்கு பஞ்சுடன் தீயை சேர்த்திடவா பல நாள் கணக்கை தீர்த்திடவா பூங்கொடி பாய மாங்கனி தேகம் ஏங்கிடும் நேரம் ஆண் : ………………….. ஆண் : மஞ்சத்தில் நீ கொஞ்சத்தான் நான் ராத்திரி நேரம் காத்திருக்கு ரகசிய ஆசை பூத்திருக்கு பஞ்சுடன் தீயை சேர்த்திடவா பல நாள் கணக்கை தீர்த்திடவா பூங்கொடி பாய மாங்கனி தேடும் காளையின் வேகம் பெண் : வஞ்சி இவள் சலவை நிலவின் பளிங்கு கலவை என் விழியில் விழுந்த மனது உருகும் அனலில் ஆண் : ………………….. ஆண் : காமத்தில் மேனி கொதிக்க பாவையின் தேகம் மூலிகையாகும் மோகத்தை மூடி மறைக்க காவலை மீறி ஆவலை தூண்டும் பெண் : மேகத்தில் கிள்ளி எடுத்த ஏழு நிறத்தின் வில்லை வளைத்து தேகத்தின் புள்ளிகளுக்கு கோடுகள் இட்டு கோலம் நடத்து ஆண் : மெஹபூபா…ஆஆஆஆ…… பெண் : ஏ….ஏ…..ஏய்….ஏ…..ஏய்……ஏய்…..யா ஆண் : மஞ்சத்தில் நீ பெண் : கொஞ்சத்தான் நீ ஆண் : மஞ்சத்தில் நீ….. ஆண் : வேங்கையிவன் விரலின் அசைவில் புயலும் பதுங்கும் நான் நினைத்தால் எழுந்த கடலின் அலையும் அடங்கும் இருவர் : ……………………. பெண் : வீரத்தில் வென்றவரெல்லாம் வீழ்ந்தவர்தானே பெண்ணிடம் அன்று வேகத்தில் துள்ளிட வேண்டாம் வீழ்வது நீதான் நிச்சியம் இன்று ஆண் : ஆழத்தை கன்னியர் நெஞ்சில் கண்டவனுக்கு என்னடி எல்லை ஆபத்தை கொஞ்சுவதுண்டு அஞ்சுவதில்லை மின்னலின் பிள்ளை தில்ரூபா…..ஆஆஆஆஆ…….. பெண் : ஏ….ஏ…..ஏய்….ஏ…..ஏய்……ஏய்…..யா ஆண் : மஞ்சத்தில் நீ பெண் : கொஞ்சத்தான் நீ பெண் : பஞ்சுடன் தீயை சேர்த்திடவா பல நாள் கணக்கை தீர்த்திடவா ஆண் : பூங்கொடி பாய மாங்கனி தேடும் காளையின் வேகம்