← Back

Singa Kutty Song Lyrics

Singers : Rajaganapathy and Niranjana ramanan Music by : D. Imman Male : Singakutty naan thaandi Onna sellam konja vaarendi Solla solla kekkaama Vanthu ammi kothi porendi.. Male : Adangi nee nadakkanum Aattam podaama Yenna kalanthuthaan sevakkanum Koocham kaattaama… Male : Moramaaman thoda venum Vaa vaattaama… Female : Singakutty nee thaane Onna sellam konja vaarenae Solla solla kekkaama Vanthu kuppa kotta porenae.. Female : Adangi nee nadakkanum Aattam podaama Onna kalanthunaa sevakkanum Koocham kaattaama Female : Yela pottum pasi aanen Nee oottaama…aa… Male : Kanna vechu neethaan Yenna kathirichu pora Female : Manthiricha aada Uyir suthuthu onna sera Male : Achuvella pechil neethan Sunda kaachura.. Female : Yechi vekka engithaanae Vandi oottura.. Male : Nee vara maaruthu paatha.. Uchi moolaya mothuthu botha.. Velagaatha..aaa… Chorus : Singakutty singakutty Male : Singakutty naan thaandi Female : Onna sellam konja vaarenae Male : Solla solla kekkaama Female : Alla alla koodum Nalla anbukilla tholvi.. Male : Ottumothamaaga.. Thara onnumilla kelvi.. Female : Soththu paththu yethumvenaa Sokkipogavae.. Male : Paththu jenmam pothaathamma Sondham neelavae.. Female : Kodiyilae oru aalu Manja thaaliya nee idum naalu Thirunaalu..uuu… Male : Singakutty naan thaandi Onna sellam konja vaarendi Solla solla kekkaama Vanthu ammi kothi porendi.. Chorus : Singakutty singakutty Singakutty singakutty Male : Aaa….aaaa….aaa…aaa…..
பாடகி : நிரஞ்சனா ரமணன் பாடகர் : ராஜகணபதி இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : சிங்கக்குட்டி நான் தான்டி ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேன்டி சொல்ல சொல்ல கேக்காம வந்து அம்மி கொத்தி போறேன்டி ஆண் : அடங்கி நீ நடக்கணும் ஆட்டம் போடாம என்ன கலந்துதான் செவக்கனும் கூச்சம் காட்டாம ஆண் : முறைமாமன் தொட வேணும் வா வாட்டாம பெண் : சிங்கக்குட்டி நீ தானே ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேனே சொல்ல சொல்ல கேக்காம வந்து குப்ப கொட்ட போறேனே பெண் : அடங்கி நீ நடக்கணும் ஆட்டம் போடாம என்ன கலந்து நா செவக்கனும் கூச்சம் காட்டாம பெண் : இலை போட்டும் பசி ஆனேன் நீ ஊட்டாம ஆண் : கண்ண வெச்சு நீதான் என்ன கத்திரிச்சு போற பெண் : மந்திரிச்ச ஆட உயிர் சுத்துது ஒன்ன சேர ஆண் : அச்சுவெல்ல பேச்சில் நீதான் சுண்ட காச்சுற பெண் : எச்சி வெக்க ஏங்கித்தானே வண்டி ஓட்டுற ஆண் : நீ வர மறுத்து பாத்தா உச்சி மூளைய மோதுது போதை விலகாத குழு : சிங்கக்குட்டி சிங்கக்குட்டி ஆண் : சிங்கக்குட்டி நான் தான்டி பெண் : ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேனே ஆண் : சொல்ல சொல்ல கேக்காம பெண் : அள்ள அள்ள கூடும் நல்ல அன்புக்கில்ல தோல்வி ஆண் : ஒட்டுமொத்தமாக தர ஒன்னுமில்லை கேள்வி பெண் : சொத்து பத்து ஏதும்வேணா சொக்கிப்போகவே ஆண் : பத்து ஜென்மம் போதாதம்மா சொந்தம் நீளவே பெண் : கோடியிலே ஒரு ஆளு மஞ்ச தாலிய நீ இடும் நாளு திருநாளு ஆண் : சிங்கக்குட்டி நான் தான்டி ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேன்டி சொல்ல சொல்ல கேக்காம வந்து அம்மி கொத்தி போறேன்டி குழு : சிங்கக்குட்டி சிங்கக்குட்டி சிங்கக்குட்டி சிங்கக்குட்டி ஆண் : ஆ.. ஆ.. ஆ.. ஆ