← Back

Muthu Muthu Song Lyrics

Singers : Karthik, Mano, Sujatha and Harish Music by : Ilayaraja Male : Muthu muthu Pennukkoru muthumaala Katti katti podu ava Ishtam pola Male Chorus : Muthu muthu Female Chorus : Muthu muthu Male Chorus : Katti katti Female Chorus : Katti katti Male : Muthu muthu Pennukkoru muthumaala Katti katti podu ava Ishtam pola Female : Raasavin thol mela rosapoo Pennoda poonchirippu mathaappu Male & Female : Hey sandhanatha thechi Pon manajal alli poosi Kai thatti kotti kondaaduu…uu Chorus : Muthu muthu Pennukkoru muthumaala Katti katti podu ava Ishtam pola Female : Raani endru nee Valarnthathu engae engae Raaja sugam thalli vittu Vanthaai ingae Male : Kaaval undu veli undu Angae angae Yevalukku naangal undu Ingae ingae Male : Kattukullae nalla kalyanamaam Sorgathilae jodi nichaiyamaam Female : Mayilaaga thogai onnu Chorus : Samarangal veesum vandhu Poomaraththu pandhal Maan vizhiyin konjal Oomai kiligal pesukkindra jaadai ennavo Female : {Muthu muthu Pennukkoru muthumaala Male : Katti katti podu ava Ishtam pola Chorus : Hey hey} (2) Male : Raasavin thol mela rosapoo Pennoda poonchirippu mathaappu Male & Female : Hey sandhanatha thechi Pon manajal alli poosi Kai thatti kotti kondaaduu…uu Chorus : Muthu muthu Pennukkoru muthumaala Katti katti podu ava Ishtam pola
பாடகர்கள் : கார்த்திக், மனோ, சுஜாதா மற்றும் ஹரிஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமால கட்டி கட்டி போடு அவ இஷ்டம் போல ஆண் குழு : முத்து முத்து பெண் குழு : முத்து முத்து ஆண் குழு : கட்டி கட்டி பெண் குழு : கட்டி கட்டி ஆண் : முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமால கட்டி கட்டி போடு அவ இஷ்டம் போல பெண் : ராசாவின் தோள் மேல ரோசாப்பூ பெண்ணோட பூஞ்சிரிப்பு மத்தாப்பு ஆண் மற்றும் பெண் : ஹே சந்தனத்த தேச்சி பொன் மஞ்சள் அள்ளி பூசி கை தட்டி கொட்டி கொண்டாடு….ஊ குழு : முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமால கட்டி கட்டி போடு அவ இஷ்டம் போல பெண் : ராணி என்று நீ வளந்தது எங்கே எங்கே ராஜா சுகம் தள்ளி விட்டு வந்தாய் இங்கே ஆண் : காவல் உண்டு வேலி உண்டு அங்கே அங்கே ஏவலுக்கு நாங்கள் உண்டு இங்கே இங்கே ஆண் : காட்டுக்குள்ளே நல்ல கல்யாணமாம் சொர்கத்தில ஜோடி நிச்சயமாம் பெண் : மயில் இறகு தோகை கொண்டு குழு : சாமரங்கள் வீசு வந்து பூமரத்து பந்தல் மான் விழியின் கொஞ்சல் ஊமை குயில் பேசிகின்ற ஜாடை என்னவோ பெண் குழு : முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமால கட்டி கட்டி போடு அவ இஷ்டம் போல ஆண் குழு : முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமால கட்டி கட்டி போடு அவ இஷ்டம் போல குழு : ………….. ஆண் : சொந்தம் எல்லாம் எங்களுக்கு சொந்தம் என்று ஆண் குழு : வெண்ணிலவு பெண் ஒருத்தி வந்தாள் இங்கு பெண் : வெண்ணிலவை சொந்தம் கொள்ளும் வானம் போல பெண் குழு : வந்திருக்கும் வானவர் யார் மண்ணில் இங்கு ஆண் : காட்டாறு தான் நமக்கு வான் கங்கையே பெண் : நீரோட்டமோ இந்த புது ஜோடியே ஆண் மற்றும் பெண் : வான் நடுவே ஊர்வலமா நாம் அழைத்துப் போகணுமா குழு : கை கொடுத்த அம்மா காட்டு துர்க்கையம்மா காவல் இங்கு காத்து நில்லம்மா பெண் : {முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமால ஆண் : கட்டி கட்டி போடு அவ இஷ்டம் போல குழு : ஹே ஹே} (2) ஆண் : ராசாவின் தோள் மேல ரோசாப்பூ பெண்ணோட பூஞ்சிரிப்பு மத்தாப்பு ஆண் மற்றும் பெண் : ஹே சந்தனத்த தேச்சி பொன் மஞ்சள் அள்ளி பூசி கை தட்டி கொட்டி கொண்டாடு ….ஊ குழு : முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமால கட்டி கட்டி போடு அவ இஷ்டம் போல