← Back

Oru Chinna Paravai Song Lyrics – Azhagiya Kanne

Singers : G. V. Prakash Kumar and Priyanka N.K Music by : N. R. Raghunanthan Lyrics by : Yugabharathi Female : Aaa…aaa…haa…aaa..aaa…. Male : Oru chinna paravai than vanna siragaal Vaanathai jeithida ninaikkiradha Female : En ulla kadhavai avan mella thirakka Siru kaatrena kaadhalum nulaigiradhaa Male : Thoori sellum mazhaiyaai En perai koncham nanaithaai Female : Thenoori kidandha nilathil Siru poovaai mella mulaithaai Male : Vaasa mullayae neeyum pesavillayae Aasai konda nenjil ippo osai illaiyae Male : Oru chinna paravai than vanna siragaal Vaanathai jeithida ninaikkiradha Female : En ulla kadhavai avan mella thirakka Siru kaatrena kaadhalum nulaigiradhaa Male : Thaniyaa ninnaalum thunaiyae needhaanu Nenachu paarthenae sugangalayae Female : Kadavul engenu ullgam kettaalae Unai naan kaikaatti thozhudhiduven Male : Thiraiyil vendraalum tharaiyil nindraalum Vazhgindra nilavae naan kaathiruppen Female : Iruttae paakkadha kadhirae un kooda Irukkum naal mattum siruchiruppen Male : Oru chinna paravai than vanna siragaal Vaanathai jeithida ninaikkiradha Female : En ulla kadhavai avan mella thirakka Siru kaatrena kaadhalum nulaigiradhaa
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் பிரியங்கா என். கே இசை அமைப்பாளர் : என் . ஆர். ரகுநந்தன் பாடல்ஆசிரியர் : யுகபாரதி பெண் : ஹா..ஆஅ ..ஆஅ…. ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால் வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க சிறு காற்றென காதலும் நுழைகிறதா ஆண் : தூறி செல்லும் மழையாய் என் பேரை கொஞ்செம் நனைத்தாய் பெண் : தேனூறி கிடந்த நிலத்தில் சிறு பூவாய் மெல்ல முளைத்தாய் ஆண் : வாச முல்லையே நீயும் பேசவில்லையே ஆசை கொண்ட நெஞ்சில் இப்போ ஓசை இல்லையே ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால் வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க சிறு காற்றென காதலும் நுழைகிறதா ஆண் : தனியா நின்னாலும் துணையே நீதானு நெனச்சு பார்த்தேனே சுகங்களையே பெண் : கடவுள் எங்கேனு உள்ளம் கேட்டாலே உனை நான் கைகாட்டி தொழுதிடுவேன் ஆண் : திரையில் வென்றாலும் தரையில் நின்றாலும் வாழ்கின்ற நிலவே நான் காத்திருப்பேன் பெண் : இருட்டே பாக்காத கதிரே உன் கூட இருக்கும் நாள் மட்டும் சிருச்சிருப்பேன் ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால் வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க சிறு காற்றென காதலும் நுழைகிறதா