← Back

Karuppana Saamy Song Lyrics

Singer : Ananthu Music by : G.V. Prakash Kumar Lyrics by : Madhurakavi Male : Varanum varanumae Sangali karupparae Arula tharanumae Sangili karupparae Male : Kotta karuppanae Saatta therikkavaa Vetta karuppanae Idi muzhangida vaa Male : Eesa karuppanae Eetti sozhatti vaa Rosha neruppanae Pori theriththida vaa Male : Vella kudhirai Laadam therikka Santiyappaa seeri vaa Male : Andam adhira Pindam sithara Thoondi appa meeri vaa Male : Thandai salangai Muthu therikka Sangaliyappa aadi vaa Male : Vanja vilanga adhu murikka Muppili appa odi vaa Male : Yuththa melam muzhanga muzhanga Raththa naalam surunga surunga Kathi kangal sivakka sivakka Katta meesa thudikka thudikka Male : Kaaththum oodhum adhatti miratta Nediya marangal thalaiyai virikka Raja panayanae puruvam pudaikkavaa Veera puliyanae narambu vedaikkavaa Male : Kalam irangidu Vadam nadaththidu Pujam pudaiththidu Kuruthi kudiththidu Male : Viral anaiththilum Vediya kozhuththidu Vizhi irandilum Poriyai kilappidu Male : Kalam irangi sathiraadi Mirattum veeranae Karam sivakka sathaikeeri Eriyum sooranae Male : Sinam kodhikka Sakkaattai alasum veeranae Ranam thanikka Kodiyorai nasukkum maaranae Male : Pennai thodum pindaththai Kanda thundam aakkidu Vinnai mutti sengaattraai Suzhandu suzhandi adiththidu Male : Kotta karuppanae Saatta therikkavaa Vetta karuppanae Idi muzhangida vaa Male : Eesa karuppanae Eetti sozhatti vaa Rosha neruppanae Pori theriththida vaa Male : Yuththa melam muzhanga muzhanga Raththa naalam surunga surunga Kathi kangal sivakka sivakka Katta meesa thudikka thudikka Male : Kaaththum oodhum adhatti miratta Nediya marangal thalaiyai virikka Raja panayanae puruvam pudaikkavaa Veera puliyanae narambu vedaikkavaa
பாடகர் : ஆனந்து இசையமைப்பாளர் :ஜி. வி. பிரகாஷ்குமார் பாடலாசிரியர் : மதுரகவி ஆண் : வரனும் வரனுமே சங்கிலி கருப்பரே அருள தரனுமே சங்கிலி கருப்பரே ஆண் : கோட்ட கருப்பனே சாட்ட தெரிக்கவா வேட்ட கருப்பனே இடி முழங்கிட வா ஆண் : ஈச கருப்பனே ஈட்டி சொழட்டி வா ரோஷ நெருப்பனே பொறி தெரித்திட வா ஆண் : வெள்ள குதிரை லாடம் தெறிக்க சண்டியப்பா சீறி வா ஆண் : அண்டம் அதிர பிண்டம் சிதற தூண்டி அப்பா மீறி வா ஆண் : தண்டை சலங்கை முத்து தெறிக்க சங்கிலியப்பா ஆடி வா ஆண் : வஞ்ச விலங்க அது முறிக்க முப்பிலி அப்பா ஓடி வா ஆண் : யுத்த மேளம் முழங்க முழங்க ரத்த நாளம் சுருங்க சுருங்க கத்தி கண்கள் சிவக்க சிவக்க கட்ட மீச துடிக்க துடிக்க ஆண் : காத்தும் ஊதும் அதட்டி மிரட்ட நெடிய மரங்கள் தலையை விறிக்க ராஜ பனயனே புருவம் புடைக்கவா வீர புலியனே நரம்பு வெடைக்காவா ஆண் : களம் இறங்கிடு வடம் நடத்திடு புஜம் புடைத்திடு குருதி குடித்திடு ஆண் : விரல் அனைத்திலும் வெடிய கொழுத்திடு விழி இரண்டிலும் பொறியை கிளப்பிடு ஆண் : களம் இறங்கி சதிராடி மிரட்டும் வீரனே கரம் சிவக்க சதைகீறி எரியும் சூரனே ஆண் : சினம் கொதிக்க சாக்காட்டை அலசும் வீரனே ரணம் தணிக்க கொடியோரை நசுக்கும் மாறனே ஆண் : பெண்ணை தொடும் பிண்டத்தை கண்ட துண்டம் ஆக்கிடு விண்ணை முட்டி செங்காற்றாய் சுழன்டு சுழன்டி அடித்திடு ஆண் : கோட்ட கருப்பனே சாட்ட தெரிக்கவா வேட்ட கருப்பனே இடி முழங்கிட வா ஆண் : ஈச கருப்பனே ஈட்டி சொழட்டி வா ரோஷ நெருப்பனே பொறி தெரித்திட வா ஆண் : யுத்த மேளம் முழங்க முழங்க ரத்த நாளம் சுருங்க சுருங்க கத்தி கண்கள் சிவக்க சிவக்க கட்ட மீச துடிக்க துடிக்க ஆண் : காத்தும் ஊதும் அதட்டி மிரட்ட நெடிய மரங்கள் தலையை விறிக்க ராஜ பனயனே புருவம் புடைக்கவா வீர புலியனே நரம்பு வெடைக்காவா