← Back

Nee Pirantha Podhu Song Lyrics

Singer : Vidya Music by : M. S. Viswanathan Lyrics by : Gangai Amaran Female : Nee pirantha pothu vilaiyaada yaedhumillai Ungammaa koduththaa kayil nammooru sattangalai Nee pirantha pothu vilaiyaada yaedhumillai Ungammaa koduththaa kayil nammooru sattangalai Nee pidichchae adichche midhichchae unakku Sattam oru vilaiyaattu Female : Sattam adhu siru bommai Nee sonnaal athu thalaiyaattum Sattam adhu siru bommai Nee sonnaal athu thalaiyaattum Thittam yaaru pottaalum Un munnae vanthu vaalaattum Female : Vattam mavattam thittam Ellaamun paakkettilae Vattam mavattam thittam Ellaamun paakkettilae Dhinasari varavu unakkillai selavu Adhisaya piraviyammaa adhisaya piraviyammaa Female : Nee pirantha pothu vilaiyaada yaedhumillai Ungammaa koduththaa Kayil nammooru sattangalai Nee pidichchae adichche midhichchae unakku Sattam oru vilaiyaattu Female : Neeyae oru arasaangam Nee nenahchcaa pothum vazhi maarum Neeyae oru arasaangam Nee nenahchcaa pothum vazhi maarum Un nizhalaai vanthu nadai podum Female : Poosu arithaaram podu pala vesham oorukkullae Poosu arithaaram podu pala vesham oorukkullae Veshamum kalaiyum oru naal puriyum Maaththikka manathai ippo Maaththikka manathai ippo Female : Nee pirantha pothu vilaiyaada yaedhumillai Ungammaa koduththaa kayil nammooru sattangalai Nee pidichchae adichche midhichchae unakku Sattam oru vilaiyaattu
பாடகி : வித்யா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை நீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு சட்டம் ஒரு விளையாட்டு… பெண் : சட்டம் அது சிறு பொம்மை நீ சொன்னால் அது தலையாட்டும் சட்டம் அது சிறு பொம்மை நீ சொன்னால் அது தலையாட்டும் திட்டம் யாரு போட்டாலும் உன் முன்னே வந்து வாலாட்டும் பெண் : வட்டம் மாவட்டம் திட்டம் எல்லாமுன் பாக்கெட்டிலே வட்டம் மாவட்டம் திட்டம் எல்லாமுன் பாக்கெட்டிலே தினசரி வரவு உனக்கில்லை செலவு அதிசய பிறவியம்மா அதிசய பிறவியம்மா பெண் : நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை நீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு சட்டம் ஒரு விளையாட்டு… பெண் : நீயே ஒரு அரசாங்கம் நீ நெனச்சா போதும் வழி மாறும் நீயே ஒரு அரசாங்கம் நீ நெனச்சா போதும் வழி மாறும் நேரம் காலம் கையோடு உன் நிழலாய் வந்து நடை போடும் பெண் : பூசு அரிதாரம் போடு பல வேஷம் ஊருக்குள்ளே பூசு அரிதாரம் போடு பல வேஷம் ஊருக்குள்ளே வேஷமும் கலையும் ஒரு நாள் புரியும் மாத்திக்க மனதை இப்போ மாத்திக்க மனதை இப்போ …. பெண் : நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை நீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு சட்டம் ஒரு விளையாட்டு