← Back

Oru Maina Maina Kuruvi Song Lyrics

Singers : K.S. Chithra and Mano Music by : Ilayaraja Male : Oru maina maina kuruvi manasara paaduthu Maayangal katuthu hoi hoi Adhu naisa naisa thazhuvi nadhi pola Aaduthu jodiyai kooduthu hoi hoi Male : {Mella kaadhlika yengengo Sutri thaan vantha maangal Mannan poongkulathil Ondralla rendalla vanna meengal} (2) Female : Oru maina maina kuruvi manasara paaduthu Maayangal katuthu hoi hoi Adhu naisa naisa thazhuvi nadhi pola Aaduthu jodiyai kooduthu hoi hoi Male : Melnaatil pengalidam paarkaatha sangathiyai Keezhnaatil paarkum pozhuthu Female : Adhai paaraati paatu ezhuthu Male : Pavaadai katti konda palaadai polirukka Poradum intha manathu Female : Ithu pollaatha kaalai vayathu Male : Chinna poocharamae ottiko kattiko Ennai serthu Innum thevai endraal othukko kathuko Ennai sernthu Female : Oru maina maina kuruvi manasara paaduthu Maayangal katuthu hoi hoi Male : Adhu naisa naisa thazhuvi nadhi pola Aaduthu jodiyai kooduthu hoi hoi Female : Yedhaedho neram vanthaal kaathoram Mella koori yeralam alli tharuven Male : Adhu podhaamal meendum varuven Female : Naan thaanae neechaal kulam Naalthorum neeyum vanthu oyaamal neechal pazhagu Male : Adi thangaathu unthan azhagu Female : Anbu kaayamellam indraikkum endraikkum Inbamaagum Anthi neram ellam ishtampol kattathaan Intha dhegam Male : Oru maina maina kuruvi manasara paaduthu Maayangal katuthu hoi hoi Adhu naisa naisa thazhuvi nadhi pola Aaduthu jodiyai kooduthu hoi hoi Female : Mella kaadhlika yengengo Sutri thaan vantha maangal Mannan poongkulathil Ondralla rendalla vanna meengal Male : Mella kaadhlika yengengo Sutri thaan vantha maangal Mannan poongkulathil Ondralla rendalla vanna meengal Female : Oru maina maina kuruvi manasara paaduthu Maayangal katuthu hoi hoi Male : Adhu naisa naisa thazhuvi nadhi pola Aaduthu jodiyai kooduthu hoi hoi
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய் ஆண் : { மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள் } (2) பெண் : ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய் ஆண் : மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது பெண் : அதை பாராட்டி பாட்டு எழுது ஆண் : பாவாடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க போராடும் இந்த மனது பெண் : இது பொல்லாத காளை வயது ஆண் : சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து இன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்ந்து பெண் : ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் ஆண் : அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய் பெண் : ஏதேதோ நேரம் வந்தால் காதோரம் மெல்ல கூறி ஏராளம் அள்ளித் தருவேன் ஆண் : அது போதாமல் மீண்டும் வருவேன் பெண் : நான்தானே நீச்சல் குளம் நாள்தோறும் நீயும் வந்து ஓயாமல் நீச்சல் பழகு ஆண் : அடி தாங்காது உந்தன் அழகு பெண் : அன்பு காயமெல்லாம் இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும் அந்திநேரம் எல்லாம் இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம் ஆண் : ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய் பெண் : மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள் ஆண் : மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள் பெண் : ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் ஆண் : அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்