← Back

Naangu Kangal Song Lyrics

Singers : Javed Ali and Shreya Goshal Music by : D. Imman Chorus : ……………………….. Female : Naangu kangal Naangu kangal Ondraai poo pooka Rendu ullam Rendu ullam Ondraai thaen serka Male : Latcham osai Latcham osai Kaadhil thaalaattaa Kodi pookkal Kodi pookkal Unnil naan paarka Female : Kangal endru Naangu ezhuthilaa Kaadhal endru Moondru ezhuthilaa Aasai ennum rendu Ezhuthil kandenae… Male : Iniyavalae… iniyavalae.. Azhagazhagaai. poothavalae.. Iniyavalae… iniyavalae.. Azhagazhagaai. poothavalae.. Female : Aa…. konjam kaadhal Kojam natpu Thandha mudhal paarvai Konjam aasai Konjam achcham Konda mudhal vaarthai Male : Un idhazh eerathil Naan paartha uyir tharum Mudhal sugam Un idaiyoramaai Lesaaga urasudhae Mudhal nagam Female : Ooo… aasai thadaigalai Udaikkudhae Aadai soodiya Mudhal alai Male : Latcham muththangal Vaithukkondaalum Meendum mudhal aanadhu.. Female : Naangu kangal Naangu kangal Ondraai poo pooka Rendu ullam Rendu ullam Ondraai thaen serka Male : Aaahaaaaa….ooooohooo…. Female : Aaa…. sattai paiyil Poottivaitha muththam Sugamthaanaa Saaral neerum Naan anaitha veppam Sugam thaanaa Male : Pookalin kadhavugal Thaanaaga thirappadhum Oru sugam Poo idhazh pirivugal Thaenaaga surappadhum Oru sugam Female : Theendum nerangal Theerndhathum Paarkkum paarvaiyum Oru sugam Male : Vervai neer ootra Pookkum un dhegam Suththam sugamaanadhae Female : Aaa…naangu kangal Naangu kangal Ondraai poo pooka Rendu ullam Rendu ullam Ondraai thaen serka Male : Latcham osai Latcham osai Kaadhil thaalaattaa Kodi pookkal Kodi pookkal Unnil naan paarka Female : Kangal endru Naangu ezhuthilaa Kaadhal endru Moondru ezhuthilaa Aasai ennum rendu Ezhuthil kandenae… Male : Iniyavalae… Female : Aaaa…. Iniyavalae… Female : Aaaa…. Azhagazhagaai… Female : Aaaa…. Poothavalae..Female : Aaaa…. Iniyavalae… iniyavalae..Female : Aaaa…. Azhagazhagaai. poothavalae..Female : Aaaa….
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : ஜாவேத் அலி இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ……………………. பெண் : நான்கு கண்கள் நான்கு கண்கள் ஒன்றாய் பூ பூக்க ரெண்டு உள்ளம் ரெண்டு உள்ளம் ஒன்றாய் தேன் சேர்க்க ஆண் : லட்சம் ஓசை லட்சம் ஓசை காதில் தாலாட்ட கோடி பூக்கள் கோடி பூக்கள் உன்னில் நான் பார்க்க பெண் : கண்கள் என்று நான்கு எழுத்திலா காதல் என்று மூன்று எழுத்தில்லா ஆசை என்னும் ரெண்டு எழுத்தில் கண்டேனே ஆண் : இனியவளே இனியவளே அழகழகாய் பூத்தவளே இனியவளே இனியவளே அழகழகாய் பூத்தவளே பெண் : ஆ கொஞ்சம் காதல் கொஞ்சம் நட்பு தந்த முதல் பார்வை கொஞ்சம் ஆசை கொஞ்சம் அச்சம் கொண்ட முதல் வார்த்தை ஆண் : உன் இதழ் ஈரத்தில் நான் பார்த்தா உயிர் தரும் முதல் சுகம் உன் இடையோரமாய் லேசாக உரசுதே முதல் நகம் பெண் : ஓ ஆசை தடைகளை உடைக்குதே ஆடை சூடிய முதல் அலை ஆண் : லட்சம் முத்தங்கள் வைத்து கொண்டாலும் மீண்டும் முதல் ஆனது பெண் : நான்கு கண்கள் நான்கு கண்கள் ஒன்றாய் பூ பூக்க ரெண்டு உள்ளம் ரெண்டு உள்ளம் ஒன்றாய் தேன் சேர்க்க ஆண் : ஆஹா ஓஹோ பெண் : ஆ சட்டை பையில் பூட்டி வைத்த முத்தம் சுகம்தானா சாரல் நீரும் நான் அணைத்த வெப்பம் சுகம் தானா ஆண் : பூக்களின் கதவுகள் தானாக திறப்பதும் ஒரு சுகம் பூ இதழ் பிரிவுகள் தேனாக சுரப்பதும் ஒரு சுகம் பெண் : தீண்டும் நேரங்கள் தீர்ந்ததும் பார்க்கும் பார்வையும் ஒரு சுகம் ஆண் : வேர்வை நீர் ஊற்ற பூக்கும் உன் தேகம் சுத்தம் சுகமானதே பெண் : ஆ நான்கு கண்கள் நான்கு கண்கள் ஒன்றாய் பூ பூக்க ரெண்டு உள்ளம் ரெண்டு உள்ளம் ஒன்றாய் தேன் சேர்க்க ஆண் : லட்சம் ஓசை லட்சம் ஓசை காதில் தாலாட்ட கோடி பூக்கள் கோடி பூக்கள் உன்னில் நான் பார்க்க பெண் : கண்கள் என்று நான்கு எழுத்திலா காதல் என்று மூன்று எழுத்தில்லா ஆசை என்னும் ரெண்டு எழுத்தில் கண்டேனே ஆண் : இனியவளே பெண் : ஆ இனியவளே பெண் : ஆ அழகழகாய் பெண் : ஆ பூத்தவளே பெண் : ஆ இனியவளே இனியவளே பெண் : ஆ அழகழகாய் பூத்தவளே பெண் : ஆ