← Back

Jingidi Jingidi Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Male : Jingidi jingidi unakku Ingae ennadi un manakanakku Solladi solladi enakku Indha sinna buthi Unakkedukku Male : Sandhaegam varalaama Kaadhal kilikku dhegam sudalaama Sandhaegam varalaama Kaadhal kilikku dhegam sudalaama Male : Jingidi jingidi unakku Ingae ennadi un manakanakku jingidi jingidi unakku Female : {Arumbu meesa mogathil valarndha Engala konjam seendi paarkkudhu Siruga siruga arugil nerungi Kirukirukka paattum paadudhu} (2) Male : Yae..konji konji naan kondaadidum En vanji kodi nee minjaadhadi Sindhaadadi ingu sillaraiya En sinthaamani adhu selladhadi Female : Aangalukku thaan Ingu enna irukku Nalla pennai thavira Indha ulagathilae Male : Adhai solladha sella kiliyae… Female : Jingidi jingidi unakku Ada enna ingu undhan kanakku Sollidu sollidu enakku Indha chinna buthi unakkedukku Female : En veera maharaaja Adadadada oora suthalaama En veera maharaaja Adadadada oora suthalaama Male : {Thurathi thurathi Viratti pidikkum Pazhakkam ennai serndhadhillayae Valaithu pidithu Izhuthu anaithu Pennai kedukkum ennam illaiyae..ho} (2) Female : Oorkaavalaa naan Un kaadhaali Nee oor meyavaa Undhan pinnaal vandhen Female : Kaadhal kili endhan Kaaval undhan Siru modhal endraal Ingu rendil ondru Male : Baamavukku naan kannanadi Nalla maami veettu maharaajanadi Ennai theendadha sella kiliyae Female : Jingidi jingidi unakku Ada enna ingu undhan kanakku Male : Ada solladi solladi enakku Indha chinna buthi unakkedukku Female : En veera maharaaja Adadadada oora suthalaama Male : Sandaaegam varalaama Kaadhal kilikku dhegam sudalaama Female : Jingidi jingidi unakku Ada enna ingu undhan kanakku Male : Ada jingidi jingidi unakku
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு ஆண் : சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு பெண் : { அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால் எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது சிறுகச்சிறுக அருகில் நெருங்கி கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது } (2) ஆண் : ஏ.. கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும் என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி சிந்தாதடி இங்கு சில்லறைய என் சிந்தாமணி அது செல்லாதடி பெண் : ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே ஆண் : அதைச் சொல்லாத செல்லக் கிளியே பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு சொல்லிடு சொல்லிடு எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு பெண் : என் வீர மகராஜா அடடடடா ஊரச் சுத்தலாமா என் வீர மகராஜா அடடடடா ஊரச் சுத்தலாமா ஆண் : { துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும் பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே வளைத்துப் பிடித்து இழுத்து அணைத்து பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே.. ஹோ } (2) பெண் : ஊர்க்காவலா நான் உன் காதலி நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன் பெண் : காதல் கிளி எந்தன் காவல் உந்தன் சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று ஆண் : பாமாவுக்கு நான் கண்ணனடி நல்ல மாமி வீட்டு மகராஜனடி என்னை தீண்டாத செல்லக் கிளியே பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு ஆண் : அட சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு பெண் : என் வீர மகராஜா அடடடடா ஊரைச் சுத்தலாமா ஆண் : சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு ஆண் : அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு