← Back

Vidukadhai Pottu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Manoj – Gyan Male : Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Male : Viduthalai vendum endru Dhinam dhinam paadugiren Viduthalai vendum endru Dhinam dhinam paadugiren Male : Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Male : {Kanavukku saatchi illai Karpanaiyil vaazhkai illai Padithathil laabam illai Patta kadan theeravillai} (2) Male : Kaanal paadhi kanneer paadhi Thandhavan yaaro avan oru paavi Aadharavindri azhudhavan moochu Perunjumai aachu iniyenna pechu Pattapadippu vettaveliyil Vetti kadhaiyaa pochu Male : Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான் ஆண் : விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் ஆண் : விடுதலை வேண்டுமென்று தினம் தினம் பாடுகிறேன் விடுதலை வேண்டுமென்று தினம் தினம் பாடுகிறேன் ஆண் : விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் ஆண் : {கனவுக்கு சாட்சி இல்லை கற்பனையில் வாழ்க்கை இல்லை படித்ததில் லாபம் இல்லை பட்டக் கடன் தீரவில்லை} ( 2 ) ஆண் : கானல் பாதி கண்ணீர் பாதி தந்தவன் யாரோ அவனொரு பாவி ஆதரவின்றி அழுதவன் மூச்சு பெருஞ்சுமை ஆச்சு இனியென்ன பேச்சு பட்டப்படிப்பு வெட்டவெளியில் வெட்டிக் கதையாய் போச்சு…. ஆண் : விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன்