← Back

Amudhame En Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Dakshinamurthy Lyrics by : Pattukottai Kalyanasundaram Female : Hmmm mm mm mm hmm mm mm mm Hmm mmm hmm hmm mm En raaja ille thoonguda appa Female : Amudhame en arumai kaniyae Aasai pongum kannae Anbu thazhuvum ponnae Thoongada selvamae thoongada Female : Kodiyil aadum malarum naanum Kalaiyin vellame…oo Kodiyil aadum malarum naanum Kalaiyin vellame..ho Madiyil aadi mazhalai pesi magizhum Madhura thaenae manadhai kavarum ponnae Thoongada selvamae thoongada Female : Azhagu vaanin nilavai odi Thazhuva vendumo ..oo Azhagu vaanin nilavai odi Thazhuva vendumo ..oo Ulagam thoongum iravil nee Urangidathathu yaeno Uyarum ninaivu thaano Thoongada selvamae thoongada Female : Amudhame en arumai kaniyae Aasai pongum kannae Anbu thazhuvum ponnae Thoongada selvamae thoongada
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் என் ராஜா இல்லே தூங்குடா அப்பா பெண் : அமுதமே என் அருமைக் கனியே ஆசை பொங்கும் கண்ணே அன்பு தவழும் பொன்னே தூங்கடா செல்வமே தூங்கடா பெண் : கொடியிலாடும் மலரும் நாணும் கலையின் வெள்ளமே…ஓ…. கொடியிலாடும் மலரும் நாணும் கலையின் வெள்ளமே…ஓ…. மடியிலாடி மழலைபேசி மணக்கும் மதுரத் தேனே மனதைக் கவரும் பொன்னே தூங்கடா செல்வமே தூங்கடா பெண் : அழகு வானின் நிலவை ஓடித் தழுவ வேண்டுமோ…ஓ… அழகு வானின் நிலவை ஓடித் தழுவ வேண்டுமோ…ஓ… உலகம் தூங்கும் இரவில் நீ உறங்கிடாததும் ஏனோ உயரும் நினைவு தானோ தூங்கடா செல்வமே தூங்கடா பெண் : அமுதமே என் அருமைக் கனியே ஆசை பொங்கும் கண்ணே அன்பு தவழும் பொன்னே தூங்கடா செல்வமே தூங்கடா