← Back

Aththa Seeru Song Lyrics

Singer : Guru Music by : N. R. Raghunanthan Male : Aththa seeru Aaththa minjum Maaman seeru Malaiya minjum Male : Annan seeru Agilaththa minjum Avan paasam paaththu Vaanam anjum Male : Ooru mechum Thangai iva Ulagam mechum Annan ivan Male : Thookki vazhaththa Paasam ingae Santhosa kanneeril Kaana thingae…
பாடகர் : குரு இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன் ஆண் : அத்த சீறு ஆத்த மிஞ்சும் மாமன் சீறு மலைய மிஞ்சும் ஆண் : அண்ணன் சீறு அகிலத்த மிஞ்சும் அவன் பாசம் பாத்து வானம் அஞ்சும் ஆண் : ஊரு மெச்சும் தங்கை இவ உலகம் மெச்சும் அண்ணன் இவன் ஆண் : தூக்கி வளத்த பாசம் இங்கே சந்தோச கண்ணீரில் காண திங்கே