← Back

Noolumillai Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Vijaya T. Rajendar Male : Vasandha oonjalilae asaindha poongkodiyae Udhirndha maayam enna Un idhaya sogam enna Un idhaya sogam enna Male : Noolumillai vaalumillai Vaanil pattam viduvenaa Naadhi illai dhaevi illai Naanum vaazhvai rasippaennaa Naanum vaazhvai rasippaennaa Male : Noolumillai vaalumillai Vaanil pattam viduvenaa Naadhi illai dhaevi illai Naanum vaazhvai rasippaennaa Naanum vaazhvai rasippaennaa Male : Ninaivu vellam perugi vara Neruppenavae sudugiradhu {Padukkai virithu potten Adhil mullaai avalin ninaivu Paalum ulagai vaeruthaen Adhil yaeno innum uyiru} (2) Male : Mannulagil jenmam ena Ennai yaeno indru varai vittu vaithaai Kannirandil kaatchi kodi innumvaithu Kanneerai pizhindheduthaai Iraivaa kanneerai pizhindheduthaai Male : Noolumillai vaalumillai Vaanil pattam viduvenaa Naadhi illai dhaevi illai Naanum vaazhvai rasippaennaa Naanum vaazhvai rasippaennaa Male : Nizhal uruvil inaindhirukka Nijam vadivil pirindhirukka {Poothaal malarum udhirum Nenjil poothal udhiravillai Nilavum thaeyindhu valarum Aval ninaivo thaeyivadhillai} (2) Male : Kaadudhannil paavi uyir vaegum varai Paavai unnai ninaithiduvaen Paadaiyilae pogayilum Dhaevi uravai thaedi uyir parandhidumae Uravai thaedi uyir parandhidumae Male : Noolumillai vaalumillai Vaanil pattam viduvenaa Naadhi illai dhaevi illai Naanum vaazhvai rasippaennaa ah ah Naanum vaazhvai rasippaennaa ah ah Naanum vaazhvai rasippaennaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர் ஆண் : வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே உதிர்ந்த மாயம் என்ன உன் இதய சோகம் என்ன உன் இதய சோகம் என்ன ஆண் : நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா ஆண் : நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா ஆண் : நினைவு வெள்ளம் பெருகி வர நெருப்பெனவே சுடுகிறது {படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு} (2) ஆண் : மண்ணுலகில் ஜென்மம் என என்னை ஏனோ இன்று வரை விட்டு வைத்தாய் கண்ணிரண்டில் காட்சி கோடி இன்னும் வைத்து கண்ணீரை பிழிந்தெடுத்தாய் இறைவா கண்ணீரை பிழிந்தெடுத்தாய் ஆண் : நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா ஆண் : நிழல் உருவில் இணைந்திருக்க நிஜம் வடிவில் பிரிந்திருக்க {பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை} (2) ஆண் : காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை பாவை உன்னை நினைத்திடுவேன் பாடையிலே போகையிலும் தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே உறவை தேடி உயிர் பறந்திடுமே ஆண் : நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ நானும் வாழ்வை ரசிப்பேனா