← Back

Un Viral Thodugaiyil Song Lyrics

Singer : Anu Anand Music by : Rashaanth Arwin Female : Un viral thodugayil malargiren naanae Pala murai nerungiyum thayanginen veenae Un viral thodugayil malargiren naanae Pala murai nerungiyum thayanginen veenae Female : Unnai vida enakku ulagam yethada Pudhu mozhi ketkudhae nee pesum bothu da Female : Irukkumo irukkumo idhu kaadhal unravaaga Enakkullae ketkkiren kelvigal pudhidhaaga Irukkumo irukkumo idhu kaadhal unravaaga Enakkullae ketkkiren kelvigal pudhidhaaga Female : Natpil malarum kaadhal Azhaga da Neeyum irundhaal ulagam Siraga da Kaadhal solla enakkum Bayamada Bayamada…aa… Female : Yaakkai enadhu kaadhal Unnadhu Pookkum idhayam neeyae Kandathu Megam enadhu kaatril Ullathu Ennai asaikka thaano vandhathu Female : Thedal illa nilam neeyeda Tharugira thudippum neeyeda Imaikkum imaiyum adhu neeyeda Needhan endrum endrum ennathada Male : Dialogue………. Female : Irukkumo irukkumo idhu kaadhal unravaaga Enakkullae ketkkiren kelvigal pudhidhaaga Irukkumo irukkumo idhu kaadhal unravaaga Enakkullae ketkkiren kelvigal pudhidhaaga
பாடகி : அணு ஆனந்த இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின் பெண் : உன் விரல் தொடுகையில் மலர்கிறேன் நானே பல முறை நெருங்கியும் தயங்கினேன் வீணே உன் விரல் தொடுகையில் மலர்கிறேன் நானே பல முறை நெருங்கியும் தயங்கினேன் வீணே பெண் : உன்னை விட எனக்கு உலகம் ஏதடா புது மொழி கேட்குதே நீ பேசும் போது டா பெண் : இருக்குமோ இருக்குமோ இது காதல் உணர்வாக எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக இருக்குமோ இருக்குமோ இது காதல் உணர்வாக எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக பெண் : நட்பில் மலரும் காதல் அழகடா நீயும் இருந்தால் உலகம் சிறகு டா காதல் சொல்ல எனக்கும் பயமடா பயமடா… பெண் : யாக்கை எனது காதல் உன்னது பூக்கும் இதயம் நீயே கண்டது மேகம் எனது காற்றில் உள்ளது என்னை அசைக்க தானோ வந்தது பெண் : தேடல் இல்லா நிலம் நீயேடா தருகிற துடிப்பும் நீயேடா இமைக்கும் இமையும் அது நீயேடா நீதான் எண்டும் என்றும் என்னதடா வசனம் : ……………….. பெண் : இருக்குமோ இருக்குமோ இது காதல் உணர்வாக எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக இருக்குமோ இருக்குமோ இது காதல் உணர்வாக எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக