← Back

Un Azhagai Rasithu Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Haricharan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Nixy Male : Aa….aah…aa…aah…aa….. Male : Un azhagai rasiththu paarkka Oru kanavu ulagam thondruthae Mayangi mayangi maayamaagiraen Male : Un arugil siriththu pesa Pala yugangal ganangal aaguthae Thayangi thayangi neram oduthae Male : Azhagaai intha mayakkam Ennai konja konja killuthae Adadaa intha pazhakkam Ennai mella mella kolluthae Male : Ennai maranthu paarththae Pala nijangal maranthu Paarkkiraen nerunga nerunga Tholainthu pogiraen Male : Manakkadhavu thiranthu paarthaen Adhil pudhiya unarvu thondruthae Peruga peruga kadhal oduthae Male : Angirunthum engirunthum Ennai neeyum marainthu paarkka Ippozhuthum eppozhuthum Unnai naanum rasiththu paarkiraen Male : Nerunga nerunga Tholainthu pogiraen Mudivillaamal mounamaagiraen Male : Nijangal thondruthae Nizhalum thondruthae Nijamum nizhalum serum tharunam Nirangal maaruthae Male : Thanimai tholilae mayangi vaadinaen Thavarai thirutha manangal irandum Thayangi vaazhuthae Male : Kalainthu pona kadhal irandum Karaiyai serumaa Tholainthu pona Paadhai meendum kalakka koodumaa Male : Pala valigal thantha kadhal ingu Kaalanthorum kaayamaakkum oo…ooh..oo…. Pudhu vazhigal thondrum Paadhai maarum kaayam aarumaa…
பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹரிசரண் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர் : நிக்ஸி ஆண் : ஆ…. ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ…. ஆண் : உன் அழகை ரசித்து பார்க்க ஒரு கனவு உலகம் தோன்றுதே மயங்கி மயங்கி மாயமாகிறேன் ஆண் : உன் அருகில் சிரித்து பேச பல யுகங்கள் கணங்கள் ஆகுதே தயங்கி தயங்கி நேரம் ஓடுதே ஆண் : அழகாய் இந்த மயக்கம் என்னை கொஞ்ச கொஞ்ச கிள்ளுதே அடடா இந்த பழக்கம் என்னை மெல்ல மெல்ல கொல்லுதே ஆண் : என்னை மறந்து பார்த்தே பல நிஜங்கள் மறந்து பார்க்கிறேன் நெருங்க நெருங்க தொலைந்து போகிறேன் ஆண் : மனக்கதவு திறந்து பார்த்தேன் அதில் புதிய உணர்வு தோன்றுதே பெறுக பெறுக காதல் ஓடுதே ஆண் : அங்கிருந்தும் எங்கிருந்தும் என்னை நீயும் மறைந்து பார்க்க இப்பொழுதும் எப்பொழுதும் உன்னை நானும் ரசித்து பார்க்கிறேன் ஆண் : நெருங்க நெருங்க தொலைந்து போகிறேன் முடிவில்லாமல் மௌனமாகிறேன் ஆண் : நிஜங்கள் தோன்றுதே நிழலும் தோன்றுதே நிஜமும் நிழலும் சேரும் தருணம் நிறங்கள் மாறுதே ஆண் : தனிமை தோளிலே மயங்கி வாடினேன் தவறை திருத்த மனங்கள் இரண்டும் தயங்கி வாழுதே ஆண் : கலைந்து போன காதல் இரண்டும் கரையை சேருமா தொலைந்து போன பாதை மீண்டும் கலக்க கூடுமா ஆண் : பல வலிகள் தந்த காதல் இங்கு காலந்தோறும் காயமாக்குமா ஓ….ஓஹ்….ஓ…. புது வழிகள் தோன்றும் பாதை மாறும் காயம் ஆறுமா