← Back

Maja Wedding Song Lyrics

Singers : Anthony Daasan and Sinduri Vishal Music by : G. V. Prakash Kumar Lyrics by : Ekadesi Chorus : Humming Male : Majaa weddingu Ada sema fittingu Andha cofee with sugar pola Combination joorunga da Male : Enna sonnalum Ada ketka thonum daa Iva kakkai kooda raagathula Kadhal paattu paadumada Female : Azhagu oru poo thane Poigalai sollum Anbenum ver thaane Ayula vellum Sirusa thuyaram vandhutta nogatha Saniya thaniya koopitta pogatha Male : Kannukitta vechu paartha Kadugum perusu thaan Andha sigarthaiyum dhooram vecha Sirusu laiyum sirusu thaan da doi Male : Markazhi poove nuve bangram neeye Ennoda kai korrka vaa Hath me mera neethaan ennoda paira Onnaaga sernthida vaaa…. Male : Ullatha sollikanum Ada unmaiya pesikanum Vikkalu vanthathuna Room pottu thaan yosikanum Male : Key kudukka maranthuputta Bomma carum odathu Vaazhka oru kannadi thaan Keezha poda koodadhu Male : Karramurannu ne muttikka koodathu Ada ketta varthaiyaal ne thikka koodathu Ne thitikka koodthu ne thitikka koodathu Male : Majaa weddingu Ada sema fittingu Andha cofee with sugar pola Combination joorunga da Male : Enna sonnalum Ada ketka thonum daa Iva kakkai kooda raagathula Kadhal paattu paadumada Male : Markazhi poove nuve bangram neeye Ennoda kai korrka vaa Hath me mera neethaan ennoda paira Onnaaga sernthida vaaa….
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஏகதேசி குழு : முனங்கல்….. ஆண் : மஜா வெட்டிங் அட செம பிட்டிங் அந்த காபி வித்து சுகர் போல காம்பினேஷன் ஜோருங்கட ஆண் : என்ன சொன்னாலும் அட கேட்க தோணும் டா இவ காக்கை கூட ராகத்துல காதல் பாட்டு பாடும்டா பெண் : அழகு ஒரு பூ தானே பொய்களை சொல்லும் அன்பெனும் வேர் தானே ஆயுளை வெல்லும் சிறுசா துயரம் வந்துட்ட நோகாத சனிய தனியா கூப்பிட்டா போகாத ஆண் : கண்ணுக்கிட்ட வெச்சு பார்த்தா கடுகும் பெருசு தான் அந்த சிகரத்தையும் தூர வெச்சா சிறிசுலயும் சிறுசு தாண்ட டோய் ஆண் : மார்கழி பூவே நுவே பங்காரம் நீயே என்னோட கை கோர்க்க வா ஹத் மீ மேரா நீதான் என்னோட பேரா ஒன்னாக சேர்ந்திட வா ஆண் : உள்ளதா சொல்லிக்கணும் அட உண்மையா பேசிகனும் விக்கலு வந்ததுனா ரூம் போட்டு தன யோசிக்கணும் ஆண் : கீ கொடுக்க மறந்துபுட்டா பொம்ம சாரும் ஓடாது வாழ்க ஒரு கண்ணாடி தான் கீழ போடா கூடாது ஆண் : கரமுறானு நீ முட்டிக்க கூடாது அட கெட்ட வார்த்தையிலே நீ திட்டிக்க கூடாது நீ திட்டிக்க கூடாது நீ திட்டிக்க கூடாது ஆண் : மஜா வெட்டிங் அட செம பிட்டிங் அந்த காபி வித்து சுகர் போல காம்பினேஷன் ஜோருங்கட ஆண் : என்ன சொன்னாலும் அட கேட்க தோணும் டா இவ காக்கை கூட ராகத்துல காதல் பாட்டு பாடும்டா ஆண் : மார்கழி பூவே நுவே பங்காரம் நீயே என்னோட கை கோர்க்க வா ஹத் மீ மேரா நீதான் என்னோட பேரா ஒன்னாக சேர்ந்திட வா