← Back

Neenda Malare Song Lyrics

Singers : Yazin Nizar and Shweta Pandit Music by : Yuvan Shankar Raja Male : Neenda malarae Neenda malarae Theendum ennam thoonduthae Per illatha aasai meeruthae Female : Kollai azhagae Kollai azhagae Kollai kolla thonuthae Kollai poga ullam yenguthae Male : Kannae kalaimaanae endru Kavithai nenju katharudhadi Pennae undhan perai thavira Ellaa mozhiyum azhiyudhadi Female : Sutri kolla vendum unnai Suttrusoozhal marandha badi Sorkkal ennai kaividum ullabadi Male : Neenda malarae Neenda malarae Theendum ennam thoonduthae Per illatha aasai meeruthae Female : Aaa….ha aa… Kollai azhagae Kollai azhagae Kollai kolla thonuthae Kollai poga ullam yenguthae..ae…ae.. Female : Hoo oo unnai enni Saalai ponaal Veedu kadanthae pogindren Yezhum yezhum pathu endrae Engal thappaai enninen Male : Kizhakku engae Merkku engae Maranthu pochae unaalae Nee irukkum dhisaiyellaamae Kizhakku endrae kaanuthae Female : En vergalil neeraagiraai En pookalil thaen aagiraai Enai innum enna seiya pogiraai…aaai Female : Inimaiyaaga thunbam seigiradhae Un paarvaigal Ennai kondru inbam seigiradhae Male : Kundru polae nindru nimirkindren Unai paarthadhum Kundri maniyaai kundri pogindren Male : Neenda malarae Neenda malarae Theendum ennam thoonduthae Per illatha aasai meeruthae Female : Aaa….ha aa… Kollai azhagae Kollai azhagae Kollai kolla thonuthae Kollai poga ullam yenguthae..ae…ae.. Chorus : Haa…aaa…aa…aaa…aaa… Haa….aaa…aa…aaa…. Haa…aaa…aa…aaa…aaa… Haa….aaa…aa…aaa….
பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் ஸ்வேதா பண்டிட் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே தீண்டும் எண்ணம் தூண்டுதே வேர் இல்லாத ஆசை மீறுதே பெண் : கொள்ளை அழகே கொள்ளை அழகே கொள்ளை கொள்ள தோனுதே கொள்ளை போக உள்ளம் ஏங்குதே ஆண் : கண்ணே கலைமானே என்று கவிதை நெஞ்சு கதருதடி பெண்ணே உந்தன் பேரை தவிர எல்லா மொழியும் அழியுதடி பெண் : சுற்றி கொள்ள வேண்டும் உன்னை சுற்றுசூழல் மறந்தபடி சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே தீண்டும் எண்ணம் தூண்டுதே வேர் இல்லாத ஆசை மீறுதே பெண் : ஆஅ….ஹா…ஆ.. கொள்ளை அழகே கொள்ளை அழகே கொள்ளை கொள்ள தோணுதே கொள்ளை போக உள்ளம் ஏங்குதே..ஏ..ஏ….. பெண் : ஹோ…..ஓஓ…..உன்னை எண்ணி சாலை போனால் வீடு கடந்தே போகின்றேன் ஏறும் ஏறும்….என்றே எங்கள் தப்பை எண்ணினேன் ஆண் : கிழக்கு எங்கே மேற்கு எங்கே மறந்து போச்சே உன்னாலே நீ இருக்கும் திசையெல்லாமே கிழக்கு என்றே காணுவேன் பெண் : என் வேர்களில் நீராகிறாய் என் பூக்களில் தேன் ஆகிறாய் என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்….ஆய் பெண் : இனிமையாக துன்பம் செய்கிறதே உன் பார்வைகள் என்னை கொன்று இன்பம் செய்கிறதே ஆண் : குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன் உன்னை பார்த்ததும் குன்றின் மணியாய் குன்றி போகின்றேன் ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே தீண்டும் எண்ணம் தூண்டுதே வேர் இல்லாத ஆசை மீறுதே பெண் : ஆஅ…ஹா….ஆ… கொள்ளை அழகே கொள்ளை அழகே கொள்ளை கொள்ள தோனுதே கொள்ளை போக உள்ளம் ஏங்குதே..ஏ….ஏ…. குழு : ஹா…ஆஅ….ஆ…ஆஅ…ஆ….. ஹா….ஆஅ…ஆ….ஆஅ… ஹா…ஆஅ….ஆ…ஆஅ…ஆஅ… ஹா….ஆஅ…ஆ…ஆஅ……