← Back

Maya Visai Song Lyrics

Singers : Vijaynarain, Sri Shyamalingam, and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male : Kaalathai miratti vaa Un ullam thiratti vaa Ullathin valiyil ulla Kallai asai Male : Unnai nee unarnthu paar Nenjukul thiranthu paar Ullukkul uyirkkum Oru maya visai Male : Maya visai Maya visai… oh.. Maya visai Maya visai… oh.. Chorus : ………………….. Male : Alaiyum aasaigal Karaiyai sendhadhu Vigalndhathae illai Ondru paadu Male : Varaiyarai ellaigalai Varaindhadhu ada nee Dhisai unai seluthatum Sendru viduu.. Male : Maya visai Engo kooti pogum..oh Maya visai Ennai thooki pogum..oh Maya visai Engo kooti pogum..oh Maya visai…oh Chorus : ……………………… Male : Maya visai…. maya visai Maya visai…. maya visai Male : Un uyaram Unnai vida uyaramae Sendradaiyum varai Uzhai dhinamumae Male : Nee valiyil nadappadhu Thadayamae Vittu vilagum nodi Siru maranamae Male : Thayangida thayangu Mun vanthu irangu Puyalena iyangu Oh oo.. Male : Irudhi suttru varai Idhayam ulikki vai Unnai thooki Vinveliyil veesividum Male : Maya visai Engo kooti pogum..oh Maya visai Ennai thooki pogum..oh Maya visai Engo kooti pogum..oh Maya visai…oh Male : Sorndhaal meendum Suzhandrida Koodai varum.. ho… Maya visai Male : Unnai thooki Vinveliyil visaridum Maya visai…. Chorus : ……………………….. Male : Maya visai… Maya visa… Maya visai… Maya visai…
பாடகா்கள் : விஜய் நரேன், ஸ்ரீ ஷியாமலிங்கம், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : காலத்தை மிரட்டி வா உன்னுள்ளம் திரட்டி வா உள்ளத்தின் வழியிலுள்ள கல்லை அசை ஆண் : உன்னை நீ உணா்ந்துபாா் நெஞ்சுக்குள் திறந்துபாா் உள்ளுக்குள் உயிா்க்கும் ஒரு மாய விசை ஆண் : மாய விசை மாய விசை ஓ.. மாய விசை மாய விசை ஓ.. குழு : …………………………… ஆண் : அலையும் ஆசைகள் கரையை சோ்ந்தது விகழ்ந்ததே இல்லை ஒன்றுபாடு ஆண் : வரையறை எல்லைகளை வரைந்தது அட நீ திசை உனை செலுத்தட்டும் சென்றுவிடு ஆண் : மாய விசை எங்கோ கூட்டிப்போகும் ஓ மாய விசை என்னைத் தூக்கிப்போகும் ஓ மாய விசை எங்கோ கூட்டிப்போகும் ஓ மாய விசை ஓ குழு : …………………………… ஆண் : மாய விசை மாய விசை மாய விசை மாய விசை ஆண் : உன் உயரம் உன்னைவிட உயரமே சென்றடையும் வரை உழை தினமுமே ஆண் : நீ வலியில் நடப்பது தடயமே விட்டு விலகும் நொடி சிறு மரணமே ஆண் : தயங்கிடத் தயங்கு முன்வந்து இறங்கு புயலென இயங்கு ஓ ஓ…….. ஆண் : இறுதிச்சுற்று வரை இதயம் உலுக்கிவை உன்னைத் தூக்கி விண்வெளியில் வீசிவிடும் ஆண் : மாய விசை எங்கோ கூட்டிப்போகும் ஓ மாய விசை என்னைத் தூக்கிப்போகும் ஓ மாய விசை எங்கோ கூட்டிப்போகும் ஓ மாய விசை ஓ ஆண் : சோா்ந்தால் மீண்டும் சுழன்றிட கூடவரும் ஹோ… மாய விசை ஆண் : உன்னைத் தூக்கி விண்வெளியில் விசறிடும் மாய விசை குழு : …………………………… ஆண் : மாய விசை மாய விசை மாய விசை மாய விசை