← Back

Naan Devathai Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Naan devathai devathai vaazhvathey Devalogam theriyumaa Thevaiyaanaal nee kooda vaa Female : Naan devathai devathai vaazhvathey Devalogam theriyumaa Thevaiyaanaal nee kooda vaa Female : Ezhil megangal thozhigal Nilaak kaalangal raagangal Pattu poochchendu muththu pallakku Thottu paarungal orr tharam Female : Aanmai kambeeram aasai ulaasam Yavum vilaiyaadum ennidam Female : Naan devathai devathai vaazhvathey Devalogam theriyumaa Thevaiyaanaal nee kooda vaa Female : Kalai maelaadai moganam Silai polaadum saagasam Neela kadalodu neendhi sugam vaanga Aasai thudikkindra nenjam Female : Azhagu malarkottai pazhagi vilaiyaadi Idhazhil aadungal naadagam Female : Naan devathai devathai vaazhvathey Devalogam theriyumaa Thevaiyaanaal nee kooda vaa Female : Idai rojaakkal vaasanai Nadai annangal paavanai Kannil paaarungal kaiyil serungal Nenjil kaattungal saathanai Female : Endrum pathinaaru enthan varalaaru Innum unakenna yosanai Female : Naan devathai devathai vaazhvathey Devalogam theriyumaa Thevaiyaanaal nee kooda vaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் தேவதை தேவதை வாழ்வதே தேவலோகம் தெரியுமா தேவையானால் நீ கூட வா பெண் : நான் தேவதை தேவதை வாழ்வதே தேவலோகம் தெரியுமா தேவையானால் நீ கூட வா பெண் : எழில் மேகங்கள் தோழிகள் நிலாக் காலங்கள் ராகங்கள் பட்டுப் பூச்செண்டு முத்துப்பல்லக்கு தொட்டுப் பாருங்கள் ஓர் தரம் பெண் : ஆண்மை கம்பீரம் ஆசை உல்லாசம் யாவும் விளையாடும் என்னிடம் பெண் : நான் தேவதை தேவதை வாழ்வதே தேவலோகம் தெரியுமா தேவையானால் நீ கூட வா பெண் : கலை மேலாடை மோகனம் சிலை போலாடும் சாகசம் நீலக்கடலோடு நீந்தி சுகம் வாங்க ஆசை துடிக்கின்ற நெஞ்சமே பெண் : அழகு மலர்க்கோட்டை பழகி விளையாடி இதழில் ஆடுங்கள் நாடகம் பெண் : நான் தேவதை தேவதை வாழ்வதே தேவலோகம் தெரியுமா தேவையானால் நீ கூட வா பெண் : இடை ரோஜாக்கள் வாசனை நடை அன்னங்கள் பாவனை கண்ணில் பாருங்கள் கையில் சேருங்கள் நெஞ்சில் காட்டுங்கள் சாதனை பெண் : என்றும் பதினாறு எந்தன் வரலாறு இன்னும் உனக்கென்ன யோசனை பெண் : நான் தேவதை தேவதை வாழ்வதே தேவலோகம் தெரியுமா தேவையானால் நீ கூட வா