← Back

Nayagiye Varuga Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Aalangudi Somu Male : Naadiya porul kaikkoodum Nyanamum pugazhum serum Un aalayam thedi vanthu Anbudan venduvorkkae Male : Naayagiyae varuga varuga varuga Varuga varuga varuga varuga Naayagiyae varuga Ingae nanmaiyellaam tharuga varuga Naayagiyae varuga Male : Paavangal yaavum thoolaaga vendum Payanulla vaazhvai naan pera vendum Paavangal yaavum thoolaaga vendum Payanulla vaazhvai naan pera vendum Perinba ulagam nee thantha idhayam Thegam thodaamal naan kaakka vendum Male : Naayagiyae varuga Ingae nanmaiyellaam tharuga varuga Naayagiyae varuga…. Male : Poomaalaiyodu paamaalai soodi Punithangal serum padhikangal kodi Poomaalaiyodu paamaalai soodi Punithangal serum padhikangal kodi Male : Paal vanna mugaththil Thaen mullai sirippil Paarkkindra kolam naalthorum vendum Male : Naayagiyae varuga Ingae nanmaiyellaam tharuga varuga Naayagiyae varuga varuga…. Chorus : …………….. Male : Aayiram jenmam naan eduththaalum Anaiththilum neeye thunaiyaaga vendum Aayiram jenmam naan eduththaalum Anaiththilum neeye thunaiyaaga vendum Aaruthal vazhangum per ezhil thulangum Aanantham geetham nee paada vendum… Male : Naayagiyae varuga Ingae nanmaiyellaam tharuga varuga Naayagiyae varuga varuga…. Varuga varuga varuga varuga Varuga varuga varuga varuga Varuga varuga varuga varuga Male : ………………..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : நாடிய பொருள் கைக்கூடும் ஞானமும் புகழும் சேரும் உன் ஆலயம் தேடி வந்து அன்புடன் வேண்டுவோர்க்கே……. ஆண் : நாயகியே வருக வருக வருக வருக வருக வருக வருக நாயகியே வருக….. இங்கே நன்மையெல்லாம் தருக வருக நாயகியே வருக……… ஆண் : பாவங்கள் யாவும் தூளாக வேண்டும் பயனுள்ள வாழ்வை நான் பெற வேண்டும் பாவங்கள் யாவும் தூளாக வேண்டும் பயனுள்ள வாழ்வை நான் பெற வேண்டும் பேரின்ப உலகம் நீ தந்த இதயம் தேகம் தொடாமல் நான் காக்க வேண்டும்…. ஆண் : நாயகியே வருக….. இங்கே நன்மையெல்லாம் தருக வருக நாயகியே வருக……… ஆண் : பூமாலையோடு பாமாலை சூடி புனிதங்கள் சேரும் பதிகங்கள் கோடி பூமாலையோடு பாமாலை சூடி புனிதங்கள் சேரும் பதிகங்கள் கோடி ஆண் : பால் வண்ண முகத்தில் தேன் முல்லை சிரிப்பில் பார்க்கின்ற கோலம் நாள்தோறும் வேண்டும் ஆண் : நாயகியே வருக….. இங்கே நன்மையெல்லாம் தருக வருக நாயகியே வருக வருக……… குழு : ………………….. ஆண் : ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும் அனைத்திலும் நீயே துணையாக வேண்டும் ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும் அனைத்திலும் நீயே துணையாக வேண்டும் ஆறுதல் வழங்கும் பேர் எழில் துலங்கும் ஆனந்த கீதம் நீ பாட வேண்டும்…… ஆண் : நாயகியே வருக….. இங்கே நன்மையெல்லாம் தருக வருக நாயகியே வருக வருக……… வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக ஆண் : ……………………..