← Back

Mathurangalam Song Lyrics

Singers : Kaber Vasuki and Kids Chorus Music by : Hip Hop Thamizha Male : Mathuraaingalam edhayo Mathuraaingalam…. Aalae illadhaa kadaiyila Tea-ya athuraaingalaam… Chorus : Mathuraaingalam edhayo Mathuraaingalam…. Aalae illadhaa kadaiyila Tea-ya athuraaingalaam… Male : Aiyaai yaeee Aii aiyaa aiyaai yaeee Chorus : Aiyaai yaeee Aii aiyaa aiyaai yaeee Male : Iththu pona office kulla Ithana kootha Oththa patil osara neeyum Rajinikantha Male : Ootukkaga unna petha Unga aatha Nee kannitheevil matikitta Sindhu bhatha Male : Sikku vizhundha serial than Chorus : Sirappu Male : Un dokku vizhundha documentary Chorus : Kaduppu Male : Vikka vandha sandha kulla Chorus : Unakku Male : Mavanae makki pona kolgai ellam Chorus : Edhukku Male : Aiyaai yaeee Aii aiyaa aiyaai yaeee Chorus : Aiyaai yaeee Aii aiyaa aiyaai yaeee Male : {Mathuraaingalam edhayo Mathuraaingalam…. Aalae illadhaa kadaiyila Tea-ya athuraaingalaam…} (2) Male : Natpai ellam kootiyandhu Kummi adikkira Male : Nee kuppai ellam paththa vechu Ponga veikkura Male : Irumbai ellam karumbu aaka Kanavu kanura Male : Nee oththa vela sothukkum Vettu veikkura Chorus : Hey motta madi Antenaa-la kakka pee Nee mutti mothinalum Yeraathu TRP.. Chorus : Rest eduthu oothikudi Sukku kappi Vazhkaiyoda narai vayil Naama pee pee… Chorus : Pee pee pee Pee pee pee..pee pee…
பாடகா் : கபீா் வாசுகி, கிட்ஸ் குழு இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம் ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம் குழு : மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம் ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம் ஆண் : ……………………………. குழு : ……………………………. ஆண் : இத்துப்போன ஆபீஸ்க்குள்ள இத்தனக் கூத்தா ஒத்தப்பாட்டில் ஒசர நீயும் ரஜினி காந்தா ஆண் : ஊட்டுக்காக உன்னப் பெத்த உங்க ஆத்தா நீ கன்னித்தீவில் மாட்டிக்கிட்ட சிந்துபாத்தா ஆண் : சிக்கு விழுந்தா சீரியல்தான் குழு : சிறப்பு ஆண் : உன் டொக்கு விழுந்தா டாக்யூமென்ட்ரி குழு : கடுப்பு ஆண் : விக்க வந்த சந்தக்குள்ள குழு : உனக்கு ஆண் : மவனே மக்கிப்போன கொள்கை எல்லாம் குழு : எதுக்கு ஆண் : ……………………………. குழு : ……………………………. ஆண் : { மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம் ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம் } (2) ஆண் : நட்பை எல்லாம் கூட்டியாந்து கும்மி அடிக்கிற ஆண் : நீ குப்பை எல்லாம் பத்த வெச்சு பொங்க வைக்குற ஆண் : இரும்பை எல்லாம் கரும்பு ஆக்க கனவு காணுற ஆண் : நீ ஒத்தவேலை சோத்துக்கும் வேட்டுவைக்குற குழு : ஹே மொட்டமாடி அன்டனால காக்காப் பீ நீ முட்டி மோதினாலும் ஏறாது டிஆா்பி குழு : ரெஸ்ட் எடுத்து ஊத்திக்குடி சுக்குக்காப்பி வாழ்க்கையோட நாற வாயில் நாம பி பி குழு : பிபிபி பிபிபி பிபிபி ………