← Back

Hey Minnale Song Lyrics

Hey Minnale Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “Haricharan and Shweta Mohan” and the music is composed by “G. V. Prakash Kumar”. Lyrics works are penned by lyricist “Karthik Netha”. Singers : Haricharan and Shweta Mohan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Karthik Netha Male : Hey minnale hey minnale En kannilae nenjilae Sollonaa kannalae Female : Chakkare en chakkare Melmellamaai chellamaai Konjuthae mounamae Male : Snegamoo…..premamoo…. Eedilaa neyamoo Perila maayamoo Kelviyae sugamoo….. Female : Yaavumae maaruthae Boomithaan ithuvoo Chakkare chakkare chakkare….. Male : Karaimeethilae iru paathamai Vaa vaazhalam vaazhalam Mounamai thedalaam Female : Kadal meethilae Vizhum thooralai Naam thooralam Thooriyae theeralam Male : Irul irul poosiya nedunjalayil Oli pol sirippal Viral viral soodiya Narumpoovena viralai pidippai Female : Siru kudai meeriya Malai polave naal poguthae Perum varam vaangiya Thavam polavae vaazhvaanathae Male : Hey minnale hey minnale En kannilae nenjilae Sollonaa kannalae Female : En ullilae en ullilae Melmellamaai chellamaai Konjuthae mounamae Male : Snegamoo…..premamoo…. Eedilaa neyamoo Perila maayamoo Kelviyae sugamoo….. Female : Yaavumae maaruthae Boomithaan ithuvoo Chakkare chakkare chakkare….. Male : …………………
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்வேதா மோகன் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : ஹேய் மின்னலே ஹே மின்னலே என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனா கண்ணாலே பெண் : சக்கரே என் சக்கரே மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே ஆண் : சிநேகமோ……பிரேமாமோ…… ஈடிலா நேயமோ பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ….. பெண் : யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ சக்கரே……சக்கரே……சக்கரே…… ஆண் : கரைமீதிலே இரு பாதமாய் வா வாழலாம் வாழலாம் மௌனமாய் தேடலாம் பெண் : கடல் மீதிலே விழும் தூறலாய் நாம் தூறலம் தூரியே தீரலாம் ஆண் : இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில் ஒலி போல் சிரிப்பால் விரல் விரல் சூடிய நறும்பூவென விரலை பிடிப்பாய் பெண் : சிறு குடை மீறிய மலை போலவே நாள் போகுதே பெரும் வரம் வாங்கிய தவம் போலவே வாழ்வானதே ஆண் : ஹேய் மின்னலே ஹே மின்னலே என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனா கண்ணாலே பெண் : என் உள்ளிலே என் உள்ளிலே மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே ஆண் : சிநேகமோ……பிரேமாமோ…… ஈடிலா நேயமோ பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ….. பெண் : யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ சக்கரே……சக்கரே……சக்கரே…… ஆண் : …………………….