← Back

Vennilavum Ponninadhiyum Song Lyrics

Singers : K. Sivaangi and Adykriz Music by : Adykriz Female : Un raatchasi sirikkiraa Un kaadhala rasikkiraa Un kannila irukkiraa Un koodavae nadakkiraa Female : Saaralaa.. nee thotta pothu Nenjam sonnathae Nee sondham endru Thooralaai.. peranbai Kotti Muththam thanthadhae Female : Thallaadi pogum podhu Un anbil thaangum podhu Santhosham nooraagum en nenjilae Female : Unnodu serum podhu Kai korthu pogum podhu Nee illai naan illaiyae Theeraatha kaadhalae Female : Kannadi kannala nee pesura Un jodi en nenja lesaakkura Aaththaadi peranbil thaalaattura Orr kodi muththangal nee veesura Female : Kaaththodu kaathaaga Nee pesum pechu Moochodu moochaaga Thee mootti pochu Female : Nethodu nethaaga Yethedho aachu Nee illai naan illaiyae Theeraatha kaadhalae Female : Saaralaa.. nee thotta pothu Nenjam sonnathae Nee sondham endru Thooralaai.. peranbai Kotti Muththam thanthadhae Male : En raatchasi sirikkiraa En kaadhala rasikkiraa En kannila irukkiraa En koodavae
பாடகர்கள் : சிவாங்கி மற்றும் அடிக்ரிஸ் இசை அமைப்பாளர் : அடிக்ரிஸ் பெண் : உன் ராட்சசி சிரிக்கிறா உன் காதலை ரசிக்கிறா உன் கண்ணில இருக்கிறா உன் கூடவே நடக்கிறா பெண் : சாரலா நீ தொட்ட போது நெஞ்சம் சொன்னதே நீ சொந்தம் என்று தூரலாய் பேரன்பை கொட்டி முத்தம் தந்ததே பெண் : தள்ளாடி போகும் போது உன் அன்பில் தாங்கும் போது சந்தோஷம் நூறாகும் என் நெஞ்சிலே பெண் : உன்னோடு சேரும் போது கை கோர்த்து போகும் போது நீ இல்லை நான் இல்லையே தீராத காதலே பெண் : கண்ணாடி கண்ணால நீ பேசுற உன் ஜோடி என் நெஞ்ச லேசாக்குற ஆத்தாடி பேரன்பில் தாலாட்டுற ஓர் கோடி முத்தங்கள் நீ வீசுற பெண் : காத்தோடு காத்தாக நீ பேசும் பேச்சு மூச்சோடு மூச்சாக தீ மூட்டி போச்சு பெண் : நேத்தோடு நேத்தாக ஏதேதோ ஆச்சு நீ இல்லை நான் இல்லையே தீராத காதலே பெண் : சாரலா நீ தொட்ட போது நெஞ்சம் சொன்னதே நீ சொந்தம் என்று தூரலாய் பேரன்பை கொட்டி முத்தம் தந்ததே ஆண் : என் ராட்சசி சிரிக்கிறா என் காதலை ரசிக்கிறா என் கண்ணில இருக்கிறா என் கூடவே